How to solve automatically incoming call disconnected all model smartphones -watching YouTube or using another app incoming calls auto ended
நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் இன்கமிங் கால்கள் தானாகவே துண்டிக்கப்படும் இதை எப்படி நாம் சரி செய்வது
உதாரணமாக நாம் youtubeல் ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது., அந்த சமயத்தில் யாராவது நமக்கு கால் செய்தால்.,
அந்தக் கால் முழுவதுமாக ரிங் டோன் ஒலிக்காமல் பாதியிலேயே துண்டிக்கப்படும்.
இதை நமது மொபைலில் எப்படி சரி செய்வது?.
இதற்கான அமைப்புகள் நமது ஸ்மார்ட்போன்களில் உள்ளது.
அந்த செட்டிங்ஸை நான் எப்படி அமைப்பது என்பதற்கான வீடியோ தான் இது 👇.
வாட்சப்பில் கவர்ச்சிகரமான எழுக்களை type செய்து chat செய்யலாம்:CLICK
வாட்சப்பில் உங்களுக்கு தெரியாத விஷயங்கள்:CLICK
வாட்சப்பில் ஒருவருக்கு அனுப்பும் போட்டோவை ஒருமுறை மட்டும் பார்க்கும்படி அனுப்பலாம்., மறுபடியும் பார்க்கமுடியாதபடி அந்த போட்டோ மறைந்துவிடும்:CLICK
வாட்சப்பில் வந்துள்ள AVATAR பற்றிய தகவல்கள்:CLICK
Post a Comment