how to screen record with audio and cursor use vlc media player

(இந்த SCREEN RECORD க்கான DRIVER AND SOFTWARE FREE DOWNLOAD LINK
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றால் ., உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யவும்.
உங்கள் ஈமெயில் முகவரிக்கு இந்த சாப்ட்வேர் அனுப்பி வைக்கப்படும்.)
நம்ம சிஸ்டத்தில் இருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயரை உபயோகித்து ஸ்கிரீன் ரிக்கார்ட் செய்யும் பொழுது ஆடியோவும் மவுஸ் பாய்ண்டரும் தெரிவதில்லை.

அதற்கான தீர்வுதான் இந்த பதிவு.
இதற்க்கு தனியாக ஒரு சாப்ட்வேர் தேவைப்படுகிறது. அந்த சாப்ட்வேரின்
டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(LAPTOP HIDDEN TRICKS : CLICK HERE )

(first download and install your system in additional software. download link Below)
முதலில் அதை டவுன்லோட் செய்து உங்கள் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இந்த சாப்ட்வேர் பற்றி விவரம் மற்றம் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.CLICK HERE.
(installation details click read more for helpful )
இந்த சாப்ட்வேர் பற்றி விவரம் மற்றம் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.CLICK HERE.
இன்ஸ்டால் செய்யும் பொழுது விஎல்சி ஆப்ஸ்யை தேர்வு செய்யவும்.
அதன் பின்பு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.
open VLC media player -- >
media-- open capture device--capture device-- capture mode direct show -->
video device name:screen capture recorder, audio device name: virtual audio capturer -->
play option convert -- select setting option -->
select mp4/mov --choose profile name and create -->
click browse button-->
choose any folder and type any file name (your choice) then click start button.

GOVT FREE LAPTOP LENOVO 3 AMAZING TIPS: CLICK
இந்த செட்டிங்க் செய்த பின் ஸ்கிரீன் ரிக்கார்ட் செய்து பாருங்கள் ஆடியோவும் மவுஸ் பாய்ண்டும் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும்.
ஸ்கிரீன் ரிக்கார்ட் செய்தபின் அதன் வீடியோ சில கம்ப்யூட்டர்களில் தலைகீழாக தெரிய வாய்ப்புண்டு. அப்படி உங்கள் கணினியில் தலைகீழாக தெரிந்தால்., வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் நேராக எடிட் செய்து கொள்ளுங்கள்.

software download heare : CLICK
இந்த செட்டிங்க்ஸ் பற்றி வீடியோவாக காண A2Z Thakaval youtube channelயை பாருங்கள்.

MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
MORE INFORMATION
MOBILES , PC & LAPTOP , APPS , SOFTWARE , GADGETS UNBOXING
👉CLICK👈
யூட்யூபில் நாம் பார்க்கும் வீடியோ அற்றவருக்கு தெரியக்கூடாது என்றால் நீங்கள் இந்த செட்டிங்க்ஸை ஆப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் CLICK
Post a Comment