how to add mouse cursor in vlc media player using screen capture tamil

HOW TO ADD MOUSE CURSOR IN VLC MEDIA PLAYER USING SCREEN CAPTURE

    வி.எல்.சி மீடியா பிளேயரில் கர்சரை தெரிய வைப்பது எப்படி 


(இந்த SETTINGSக்கு தேவைப்படும் 17*25 அளவுள்ள IMAGE FREE DOWNLOAD LINK
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றால் ., உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யவும்.
உங்கள் ஈமெயில் முகவரிக்கு  இந்த IMAGE அனுப்பி வைக்கப்படும்.)

நமது லேப்டாப்பில்  இருக்கும் VLC MEDIA PLAYERAIயை உபயோகித்து ஸ்கிரீன் ரிக்கார்ட் செய்யும் பொழுது கர்சர் (CURSOR) தெரிவதில்லை. அதாவது மவுஸ் பாய்ண்ட் அரோவ் (ARROW) மார்க். ஸ்கிரீன் கேப்ச்சர் செய்யும் பொழுது கர்சர் தெரிவதற்கான வழிமுறை.

முதலில் நீங்கள் 17*25 அளவில் ஒரு அம்பு குறியீட்டு படத்தை உருவாக்க வேண்டும்.
அப்படம் PNG FORMATல் TRANSPARENT IMAGEக இருக்க வேண்டும்.
உங்களுக்கு போட்டோ ஷாப் மூலம் எடிட் பண்ண தெரிந்தால் நீங்களே அதை உருவாக்கி கொள்ளலாம்.

அப்படி இல்லையென்றால்(SEARCH GOOGLE) கூகுளில் தேடினால் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதன் அளவு 17*25யாக இருக்க வேண்டும்.

WINDOWS 10 VOLUME INCREASE TRICKS : CLICK HERE

உங்களுக்காக அந்த படம் இந்த பதிவுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
டவுன்லோடு செய்து உங்கள் லேப்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

வழிமுறை:-

  • முதலில் VLC PLAYERயை OPEN செய்யவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள MANUல் TOOLS க்ளிக் செய்யவும்.
  • அதில்  வரும் OPTIONகளில்.,கடைசியாக இருக்கும் PREFERENCES யை க்ளிக் செய்யவும்.


  • அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில் இறுதியில் இருக்கும் ALL என்கின்ற OPTIONல் க்ளிக் செய்யவும்.
  • இன்னொரு புதிய பக்கத்தில் பல வசதிகளை (OPTION)காட்டும். அதில் ACCESS MODULESயை தேர்ந்தெடுக்கவும்.
  • அதை க்ளிக் செய்த பின் , கீழ்நோக்கி நகர்த்தி வந்தால் இன்னும் சில வசதிகளை (OPTION) காட்டும். அதில் ஸ்கிரீன் (SCREEN)என்கிறதை தேர்தெடுக்கவும்.
  • அதை தேர்தெடுத்தபின்., வலது பக்கம் பார்க்கவும். அதில் FOLLOW THE MOUSE என்கின்ற வார்த்தைக்கு முன்னாள் உள்ள கட்டத்தை டிக் செய்யவும்.
  • அதற்க்கு கீழே அருகில் உள்ள BROWSE பொத்தானை அழுத்தவும்.
  • அந்த பொத்தானை அழுத்திய பின்பு., உங்கள் லேப்டாப்பில் சேமித்து வைக்கப்பட்ட அந்த படத்தை தேர்வு செய்யவும்.
  • இறுதியாக தேர்வு செய்தபின் கடைசியாக இருக்கும் OK பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது நீங்கள் ஸ்கிரீன் ரிக்கார்ட் செய்ய தொடங்கலாம். 
வீடியோ OUTPUTல் கர்சர் (CURSOR) தெரிவதை  காணலாம்.
free download image click image:


இந்த செட்டிங்க்ஸை வீடியோவாக காண நம்ம சேனலை (A2Z Thakaval)காணுங்கள்.

MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

MORE INFORMATION

MOBILES , PC & LAPTOP , APPS , SOFTWARE , GADGETS UNBOXING

1 / 5
CLICK BELLOW
2 / 5
CLICK BELLOW
3 / 5
CLICK BELLOW
4 / 5
CLICK BELLOW
5 / 5
CLICK BELLOW

👉CLICK👈

2 கருத்துகள்:

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.