how to solve media test failure check cable | Exiting pxe rom in laptop tamil

how to solve media test failure check cable | Exiting pxe rom


நீங்கள் உபயோகிக்கும் லேப்டாப் ON பண்ணும் போது இப்படி (PXE-61:
Media test failure,check cable, PXE-MOF:Exiting PXE ROM)  Error காட்டுகிறதா?
இதற்க்கு என்ன காரணம், இதை எப்படி சரி செய்வது.


சர்விஸ் சென்டருக்கு எடுத்து போகும் முன் ஒரு முறை வீட்டிலேயே முயற்சித்து பாருங்கள் இந்த Problem solve ஆகலாம்.

நீங்கள் அடிக்கடி hard discஐ கழட்டி மாட்டும் பொழுது, சரியாக FIX பண்ணவில்லை என்றால் இந்த பிரச்னை வரும்.

நீங்கள் LAPTOP வேகமாக (FORCEஆக ) ஓரிடத்தில் வைக்கும் பொழுது அடிப்பகுதியில் உள்ள ஹார்ட் டிஸ்க் லூசாக வாய்ப்புள்ளது.

இதற்க்கு  நீங்கள் முதலில் செய்ய வேண்டியது.

முதலில் உங்கள் LAPTOP SHUT DOWN செய்யுங்கள் .
பின்பு ஹார்ட் டிஸ்க்ஐ (HARD DISC) கழட்டுங்கள்.

அதிலிருக்கும் சிறு சிறு கனெக்சன் பின்களை ஈரமில்லாத டூத் ப்ரஸ்சால் க்ளீன் செய்த பின்பு.
மறுபடியும் பொருத்தங்கள்.

சரியாக பொருத்திய பின்பு உங்கள் சிஸ்டத்தை ஆன் செய்து பாருங்கள்.
இந்த ப்ராபளம் சரியாகும்.

இதை வீடியோவாக காண நம்ம YOUTUBE CHANNELஐ (A2Z Thakaval) காணுங்கள்.

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.