How to solve lenovo laptop windows 10 E-41 64 bit camera error issue problem and solution tamil- govt laptop camera not open
தமிழ்நாடு அரசாங்கம் கொடுத்த இலவச மடிக்கணினியில் கேமெரா ஓபன் ஆகவில்லையா
LENOVO LAPTOP விண்டோஸ் 10 E -41 64 bit ல் கேமரா திறக்கவில்லையா?
அப்படியென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேமரா டிரைவர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். இந்த பிரச்சினை சரியாக வாய்ப்புள்ளது.
நீங்கள் இதை செய்யும் முன் உங்கள் கணினியில் பேட்டரி பவர் முழுமையாக உள்ளதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சார்ஜ்ர் அடாபிடரில் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த செயல்முறையை செய்யும் பொழுது அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
இதனால் உங்கள் கணினி பாதியிலே OFF ஆக வாய்ப்புள்ளது.
இந்த செயல்முறையை வீடியோயோவாக காண இங்கே கிளிக் செய்யவும்
DOWNLOAD WAIT 20 SEC 👇
WINDOWS 10 E-41 64 bit CAMERA DRIVER FREE DOWNLOAD
Post a Comment