how to set automatic changed date and time in laptop (compaq presario V2000)

உங்கள் மடிக்கனினியில் நேரம் தேதி தானாக மாறவில்லையா

நீங்கள் உபயோகிக்கும் LAPTOPல் time மற்றும் date தானாக மாறவில்லையா அதற்க்கு என்ன காரணம்.

சில laptop களில் தேதியும் நேரமும் சரியாக இருந்தால் மட்டுமே internet connect
ஆகும்.

ஓவ்வொரு முறையும் நீங்கள் shut down பன்னிவிட்டு reopen பன்னும் போது நேரமும் தேதியும் தவறாக காட்டுகிறதா.
இப்படி காட்டுவதால் சில மாடல் laptopகளில் internet connect ஆகாது.
(Example: COMPAQ PRESARIO V 2000 MODEL LAPTOPகளில்)

உங்கள் LAPTOP கழட்டி MOTHER BOARDஐ பார்த்தால் சிறிய அளவில் ஒரு CELL இருக்கும்.
அதாவது எலக்ட்ரானிக் வாட்ச் கால்குலேட்டரில் உபயோகிக்கப்படும் BATTERY MODELல் இருக்கும்.

இதை ஒரு முறை சோதித்து பாருங்கள் மல்ட்டி மீட்டர் மூலமாக.
3.7 VOLT இருந்தால் அந்த செல் நன்றாக உள்ளது. அப்படி இல்லை என்றால்., அதன் அடிப்பகுதியில் சால்ட்ரிங்க் விடுபட்டுள்ளதா என்று பார்க்கும்.

அப்படி விடுபட்டிருந்தால் ரீசால்ட்ரிங் பன்னவும்.
இதை சரியாக செய்தால் நீங்கள் எப்பொழுது LAPTOPஐ ON செய்தாலும் நேரமும் தேதியும் சரியாக காட்டும்.

இதை வீடியோவாக காண A 2 Z Thakaval யூடியுப் சேனலை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.