Learn about whatsapp Things you may not know tamizh- வட்சப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

 வாட்சப்பை பற்றி மேலும் தெரிந்து   கொள்வோம்



நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமான செயலிதான் வாட்ஸாப்.(WhatsApp)

THIS CONTENT WATCH VIDEO : CLICK

இந்த  வாட்சப்பில் அவ்வப்பொழுது  புது புது விஷயங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் பல பேருக்கு தெரிந்த விஷயங்கள் சில பேருக்கு தெரியாமல்  போவதுண்டு.

வாட்சப்பில் ப்ளூ டிக் மார்க் வராமல் தடுப்பது எப்படி : CLICK

தெரியாத அந்த சில பேருக்கும் தெரியபடுத்துவதே எங்கள்  நோக்கம்.
நீங்கள் வாட்சப்பை ஓபன்  செய்யும் பொழுது இது போன்ற ஒரு மெசேஜை பார்த்திருப்பீர்கள். (your security code with + 91 1234567890 changed.Tap to learn more. )




இது   எதனால் வருகிறது என்பது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மெசேஜ் குறிப்பிட்ட நேரத்திற்குள் தானாகவே மறைந்துவிடும்படி  போட்டோ மற்றும் வீடியோ அனுப்பலாம். மறுபடியும் ஓபன் பண்ண முடியாது : CLICK

அந்த  மெசேஜில் போன் நம்பர்  இருக்கும். அந்த போன் நம்பரை உபயோக படுத்துபவர்,. அவருடைய மொபைலில் வாட்சப்பை அழித்துவிட்டு (uninstall) மறுபடியும் பதிவிறக்கம் (download) செய்து நிறுவும் (install) பொது., இம்மாதிரி மெசேஜ் வரும்.
அப்படி இல்லையென்றால் அவர் வேறொரு போனில் சிம் கார்டை மாற்றி வாட்சப்பை உபயோகிக்கும் பொழுதும் இம்மாதிரி மெசேஜ் வரும்.

நீங்கள் அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோ ஒருமுறை மட்டும் பார்க்கும்படி அனுப்பலாம். மறுபடியும் ஓபன் செய்து பார்க்க முடியாது. அந்த மெசேஜ் அழிந்துவிடும் : CLICK

இந்த மெசேஜ் வராமல் தடுப்பதற்கும் வாட்சப் செட்டிங்கில் (setting) அமைப்புகள் உள்ளது.
இந்த மெசேஜ் தடுப்பதற்கு உங்கள் போனில் வாட்சப்பை ஓபன் (open) செய்யுங்கள்.

நீங்கள் வாட்ஸாப் ஸ்டேட்ஸில் நீளமான விடியோவை கட் செய்து வைக்க தேவையில்லை. ஒரே கிளிக்கில் தானாகவே சரி செய்துகொள்ளும் : CLICK

1: வலது பக்கம் மூன்று புள்ளிகள் (3 dots) இருக்கும் அதை தேர்வு செய்யவும்.
2: செட்டிங்க்சை தேர்வு செய்யவும். (SETTING)
3: அதன் பின்பு அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும். (ACCOUNT)
4: அடுத்ததாக செக்யுரிட்டியை தேர்ந்தெடுக்கவும். (SECURITY)
5: அதன் பின்பு சோ செக்யூரிட்டி நோட்டிபிகேஷனை ஆப் (OFF) செய்யவும். (SHOW SECURITY  NOTIFICATION)
இந்த செயல் முறையை செய்த பின் உங்களுக்கு மறுபடியும் இம்மாதிரியான மெசேஜ் வருவது தடுக்கப்படும்.

உங்கள் நண்பர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ் உங்கள் போனில் மறைந்துள்ளது. தெரிந்து கொள்ள : CLICK
 
மேலும் செல்போன் மற்றும் அதற்க்கு சம்பந்தமான தகவல், செயலிகள்,கம்யூட்டர் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் யூடியூப் சேனலை சாப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்-👇.

வாட்சப்பில் வந்துள்ள இரண்டு புதிய வசதிகள் : CLICK 
 


கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.