WhatsApp new updates tamizh - hide photos videos after view - introducing view once on WhatsApp -send photos and videos that disappear single view - enable finger lock - message disappear after 24 hours,7 days,90 days automatic setting manual tamizh

 வாட்சப்பில் வந்திருக்கும் புதிய அமைப்புகள்



நாம் ஒருவருக்கு அனுப்பும் புகைப்படமாக (PHOTO) இருந்தாலும் சரி அல்லது வீடியோயோவாக (VIDEO) இருந்தாலும் சரி., அதை அவர்கள் ஒரு முறை மட்டும் பார்க்கும்படி நாம் அனுப்பலாம்.(ONCE SINGLE VIEW)

அது அவர்களுக்கு போட்டோ என்ற ஒரு வார்த்தை மட்டுமே தெரியும் அதை கிளிக் (CLICK) செய்து ஓபன் (OPEN) பண்ணி பார்த்தால் போட்டோ அல்லது வீடியோ மட்டும் இருக்கும்.,

அதை கிளோஸ் (CLOSE) செய்துவிட்டு மறுபடியும் ஓபன் செய்தால் அது ஓபன் ஆகாது. இது நம் மொபைலிலும் அல்லது மெமரி கார்டிலும் சேமிக்கப்படாது.
இதனால் யாராவது மொபைலை வாங்கி பார்க்கும்பொழுது என்ன படம் அனுப்பி இருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் கண்டுபிடிக்க இயலாது.


வாட்சப் ஸ்டேட்டசில் 30 SEC ஒருமுறை CUT செய்து வைக்க தேவை இல்லை. ஒரு முறை செலக்ட் செய்தால் போதும் தானாகவே 30 SEC சரி செய்துகொள்ளும். தெரிந்து கொள்ள CLICK  HEARE 

இதை அனுப்பியவர்கள் மொபைலிலும் இதை பார்க்க முடியாது. அவர்கள் அனுப்பும் பொழுது போட்டோ என்ற ஒரு வார்த்தை மட்டுமே இருக்கும்., அல்லது வீடியோ என்ற வார்த்தை மட்டுமே இருக்கும். அனுப்பியது  என்னவென்று தெரியாது.
அதை பெற்றுக்கொண்டவர்கள் மொபைலிலும் இதை காண முடியாது.
இதை எப்படி அனுப்புவது என்று பார்க்கலாம்.

நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்கள் அவர்களை தேர்ந்தெடுக்கவும்.



பின்பு மெசேஜ் டைப் பண்ணும் இடத்தில் பின் ஐகான் ஐ கிளிக் செய்து கேலரியில் ஏதாவது ஒரு போட்டோ அல்லது வீடியோவை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்., மெசேஜ் அனுப்பும் பொத்தன் அதன் அருகில் வட்டம் இட்டு நடுவில் 1 என்று இருக்கும் அதை தொடவும்.
பின்பு மெசேஜ் அனுப்பும் ஐகானை அழுத்தவும்.



இப்படி செய்து விட்டுப் பாருங்கள் அனுப்பியவருக்கும் அதை பெற்றுக்கொண்ட வருக்கும் மட்டுமே தெரியும்.,
போட்டோ என்கின்ற வார்த்தை மட்டுமே தெரியும்.
அதை திரும்பவும் ஓபன் செய்து பார்க்க முடியாது.
ஒருமுறை ஓபன் செய்து விட்டு வெளியே வந்தால் மறுபடி அது தெரியாது. இதை முயற்சித்துப் பாருங்கள்.

இந்த செட்டிங்க்ஸை விடியோவாக காண CLICK  HEARE 

அதுமட்டுமில்லாமல் நாம் ஒருவருக்கு அனுப்பும் மெசேஜ் அவர்கள் பெற்றுக்கொள்ள விட்டால் அது 14 நாட்கள் பிறகு காலாவதியாகிவிடும் அதற்கு முன் அவர்கள் அந்த மெசேஜை பார்க்கலாம் 14 நாட்கள் கழித்து அதுவே தானாக மறைந்து விடும் இந்த புதிய அப்டேட் வாட்ஸப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு அப்டேட்டும் அதில் உருவாக்கியிருக்கிறார்கள். 
நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியதும் அது குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு மறையும்படி நாம் செட்டிங்ஸில் மாற்றிக் கொள்ளலாம். 

நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுது உங்கள் மொபைலின் கேமரா மற்றும் மைக்கை ஹேக்கர்களால் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு உங்கள் மொபைலில் செட்டிங் உள்ளது தெரிந்து கொள்ள CLICK  HEARE 


இதனால் அவர்கள் அந்த மெசேஜை படித்து விட்டாலும் அல்லது பார்த்து விட்டாலும் ஏழு நாட்களோ அல்லது இருபத்தி நான்கு மணி நேரமோ அல்லது 90 நாட்களுக்கு பிறகு அது தானாக மறைந்துவிடும்.

இதுவும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் இல் உள்ளது அதை எப்படி உருவாக்கலாம் என்று பார்ப்போம்.

இந்த செட்டிங்ஸை வீடியோவாக காண  CLICK HEARE
வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யவும். 


மேலே இருக்கும் வலது புறத்தில் மூன்று புள்ளிகள் அதை கிளிக் செய்யவும். 
இதில் செட்டிங்ஸ் என்று இறுதியாக இருக்கும் அதை திறக்கவும்.



பின்பு அக்கவுண்ட்ஸ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரைவசி என்பதை கிளிக் செய்யவும். 

அதன் பிறகு அதில் வரும் ஆப்ஷன்களில் டிபால்ட் மெஸேஜ் டைமர் அதை செலக்ட் செய்யவும்.


அதில் மொத்தம் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும் முதலில் 24 மணி நேரம் என்று இருக்கும்.


அதை கிளிக் செய்தால்  24 நேரத்திற்குள் அவர்கள் இந்த மெசேஜை பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும். 
அடுத்ததாக 7 நாட்கள் என்று இருக்கும்., அதை கிளிக் செய்தால் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாக மறைந்து விடும்.
அது போல் அதற்க்கு கீழே இருக்கும் 90 நாட்கள் அதை தேர்வு செய்தால் 90 நாட்கள் கழித்து தானாக மறைந்துவிடும்.
கீழே off  என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் எப்பொழுதும்போல் நார்மலாக அனுப்புற மெசேஜ் அவர்களுக்கு எப்போதும் காண்பிக்கப்படும்.

வாட்சப்பில் வந்துள்ள இரண்டு புதிய வசதிகள்:CLICK

நீங்கள் ஒருவருக்கு ரகசியமாக அனுப்பும் செய்தி குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு மறந்து விடும்படி இதில் நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.
இதனால் உங்கள் பிரவேசி பாதுகாக்கப்படும்.

அடுத்ததாக இருக்கும் அமைப்பு உங்கள் வாட்சப்பை பிங்கர்  சென்சார் மூலம் லாக் செய்து கொள்ளலாம்.

OPEN WHATSAPP→
CLICK RIGHT SIDE TOP CORNER→
CLICK SETTING→
GO TO ACCOUNT→
SELECT PRIVACY→
CLICK LAST OPTION→
FINGERPRINT LOCK

இதற்கு நீங்கள் உங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யவும்.
அதில் மேல் வலது புறம் 3 புள்ளி இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
கடைசியாக செட்டிங்ஸ் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
இப்போது அக்கவுண்ட்ஸ் என்று முதலில் இருக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
பின்பு அதில் பிரைவசி என்று வரும் அதை கிளிக் செய்யவும்.
அதில் கடைசியாக காணப்படும் பிங்கர் சென்சாரை கிளிக் செய்யவும்.
இப்பொழுது இதை ஆன் செய்தால் உங்கள் சிங்கர் சென்சார் மூலம் ஓபன் பண்ணுவதற்கு செட்டிங் அமைந்துவிடும்.
இனி யாராவது உங்கள் மொபைலை வாங்கி வாட்சப்  ஓபன் செய்ய முடியாது உங்கள் அனுமதி இல்லாமல்.
இதை அமைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் வாட்சப் மற்றவரிடம் இருந்து பாதுகாப்பாக இயக்கி கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற மொபைல்  போன் தகவலை பற்றி தெரிந்து கொள்ள SUBSCRIBE  செய்து  கொள்ளுங்கள்.👇



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.