Tecno Spark 7Pro smartphone special feature|additional setting|hidden feature|how to awaited from hackers to access. Mobile camera and mic sensor tamizh

 ஹேக்கர்களிடமிருந்து நமது ஸ்மார்ட் போனை எப்படி பாதுகாப்பது



நமது மொபைலில் கேமரா மைக் இதனை நமது அனுமதி இல்லாமல் மற்றவர்களால் இயக்க முடியும்.

நமது மொபைலை ஹேக் [HACK] செய்துவிட்டால் இதனை செய்வது சாத்தியம்.

அப்படி ஹேக் [HACK] செய்து விட்டால் நம் அனுமதி இல்லாமல் நமது மொபைலில் இருக்கும் மைக் ஆன் [MIC ON] செய்து நாம் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களால் கேட்க முடியும்

அது மட்டுமில்லாமல் நமது கேமராவையும் நமது அனுமதி இல்லாமல் அவர்களால் ஆன் [CAMERA ON] செய்து அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் முடியும். மற்றும் நமது மொபைலின் LED, VIBRATE, RING TONE ஐ இயக்கவும் முடியும்.

இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் [GOOGLE PLAY STORE] சில அப்ளிகேஷன்களும் [APPS] உள்ளது. அதன் மூலமாகவும் நமது மொபைலை ஹேக் [HACK] செய்ய முடியும்.

ஹேக்கர்கள் [HACKERS] நமது மொபைலுக்கு ஒரு லிங்க் [LINK] ஐ அனுப்பி அதை நாம் கிளிக் [CLICK] செய்தவுடன்., நமது மொபைலின் கண்ட்ரோல் [CONTROL ] அவர்களிடம் சென்று விடும். இப்படியும் நமது மொபைலை ஹேக் [HACK] பண்ண முடியும்.

இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமது மொபைலில் மறைமுகமாக இந்த செட்டிங்ஸ் [SETTINGS] உள்ளது. அதை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இந்த செட்டிங்ஸ் [SETTINGS ] எல்லா மொபைல்களிலும் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உங்கள் மொபைலில் இந்த செட்டிங் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது.

அதற்கான வழிமுறை கீழே உள்ளது நீங்களே உங்கள் மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

இந்த செட்டிங்கை வீடியோவாக காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

[WATCH VIDEO]

செட்டிங்ஸ் ஓபன் [OPEN SETTING ] செய்யுங்கள்.


மேலே இருக்கும் சர்ச் [SEARCH BAR]பாரில் குயிக் செட்டிங் [QUICK SETTING] என்று டைப் [TYPE] பண்ணுங்கள்.

[TECNO BLUETOOTH HEADSET UNBOXING VIDEO]

டைப் [TYPEE] செய்து சர்ச் [SEARCH] பண்ணுங்கள். குயிக் செட்டிங் டெவலப்பர் டைல்ஸ் [QUICK SETTING DEVELOPER  TILES] என்று வரும். அதை கிளிக் செய்யுங்கள்.


 

அதன் பின்பு வரும் ஆப்ஷன்களில் [OPTION] சென்சார் [SENSOR] என்று இருக்கும்., அதன்  அருகில் இருக்கும் பட்டனை ஆன் [BUTTON ON] செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் மொபைலில் நோட்டிபிகேஷன் பாரில் [NOTIFFICATION BAR] சென்று பார்த்தால் இந்த ஐகான் [ICON] அதில் தெரியும்.

உங்களுக்கு குயிக் செட்டிங் [QUICK SETTING] என்று வரவில்லை என்றால்.

உங்கள் மொபைலில் மை போன் [MY PHONE] அல்லது அபௌட் போன் [ABOUT PHONE] அல்லது சிஸ்டம் [SYSTEM]இதை கிளிக் [CLICK] செய்யுங்கள்.



OR

அதில் பெல்ட் நம்பர் [BUILD NUMBER ] என்று இருக்கும் அதனை ஏழு [7] முறைக்கு மேல் அல்லது ஏழு [7] முறை அதை தொடுங்கள் [TOUCH]. அதன் பின்பு., பின்னால் [BACK] சென்று [MY PHONE,SYSTEM OR ABOUT PHONE]பார்த்தால் டெவலப்பர் ஆப்ஷன் [DEVELOPER OPTION ] என்று இருக்கும்.



அந்த டெவலப்பர் ஆப்ஷனை கிளிக் [CLCK DEVELOPER OPTION ] செய்தால்., இப்பொழுது குயிக் செட்டிங்ஸ் [QUICK SETTING] என்று வரும். அதை கிளிக் [CLICK] செய்தால்.  சென்சார் [SENSOR ] என்று இருக்கும்.

இப்பொழுது அதை ஆன் [ON] செய்து விடுங்கள்.

இதனை ஆன் [ON] செய்துவிட்டு உங்கள் மொபைலில் கால் [CALL] செய்தாலோ, அல்லது கால் வந்தாலோ நீங்கள் பேசுவது மற்றவர்க்கு கேட்காது. கேமராவும் ஓபன் [OPEN] ஆகாது. வாய்ஸ் டைப்பிங்கும் [VOICE TYPING] வேலை செய்யாது.

[TECNO SPARK7PRO SMARTPHONE VIDEO]

இதனை ஆஃப் [OFF] செய்தால் மட்டுமே இது மறுபடியும் இயங்கும்.

இன்டர்நெட் [INTERNET] உபயோகிக்கும் பொழுது ஆன் [ON] செய்யுங்கள்.

வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் பன்னும் பொழுது மட்டும் இதனை ஆஃப் [OFF] செய்து உபயோகியுங்கள்.

இரண்டு வாட்ஸாப்புகளை உருவாக்கலாம்



மேலும் இது போன்ற செல்போனின் முக்கிய தகவல்களுக்கு எங்களது யூடியுப் சேனலை சப்ஸ்க்ரைப் [SUBSCRIBE TO YOUTUBE CHANNEL] செய்து கொள்ளுங்கள்.


TECNO MOBILE SMARTPHONE  INTELLIGENCE SSETTING



நன்றி [THANK YOU VISIT AGAIN].

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.