Tecno Spark 7Pro Smartphone SETTING | SPECIAL FUNCTION | MICRO INTELLIGENCE SETTING IN TAMIL | AMAZING FEATURES IN TECNO MOBILES
இந்த போன்ல இப்படியொரு வசதியா
TECNO SPARK 7 PRO மற்ற மொபைல்களில் இல்லாத சிறந்த சிறப்பம்சங்களை கொண்டது இந்த TECNO SPARK 7PRO SMARTPHONE இந்த மொபைலில் செட்டிங்கில் SPECIAL FUNCTION என்ற OPTION CLICK செய்வதன் மூலம் அடுத்த செட்டிங்கிற்குள் செல்லும். அதில் MICRO INTELLIGENCE ஐ கிளிக் செய்தால் சில OPTION வரும். TECNO ACE A3 BLUE TOOTH HEAD SET UNBOXING AND REVIEW : CLICK HERE 1. அதில் முதலில் இருக்கும் QUICK START என்பதை ஆன் செய்துவிட்டு., கீழே சில APPS NAME தெரிய வரும். அந்த APP இடது புறம் ஆங்கிலத்தில் ஒரு எழுத்து வட்டமிட்டு காணப்படும். அந்த எழுத்தை உங்கள் மொபைலின் SCREEN OFF செய்துவிட்டு SCREENனுக்கு மேல் விரலால் எழுதினால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் OPEN ஆகும். அது போல் உங்களுக்கு அதிகம் தேவைப்படும் APP காளை இதில் EDIT செய்து வைத்துக்கொள்ளலாம். TECNO SPARK 7PRO UNBOXING AND REVIEW : CLICK HERE 2. இரண்டாவதாக இருக்கும் TAPPING WAKE செட்டிங்கை ஆன் |
AMAZING OPTION SMARTPHONE : CLICK HERE
3. மூன்றாவதாக இருக்கும் MUSIC GESTURE செட்டிங்கை ஆன் செய்துவிட்டு SCREEN OFF ல் இருக்கும் போது., உங்கள் விரலால் இது புறத்தில் இருந்து வலது புறமாக ஒரு கோடு போல் போட்டால்., உங்கள் MUSIC பிளேயரில் அடுத்த பாடலை தேர்ந்தெடுக்க முடியும்.
வலது புறத்தில் இருந்து இடது புறமாக விரலால் கோடு போட்டால்., முன்பு உள்ள பாடலை தேர்ந்தெடுக்கலாம்.
கீழ் இருந்து மேல் நோக்கி விரலை நகர்த்தினால் பாடல் ஸ்டாப் ஆகும்.
மேலிருந்து கீழ் நோக்கி விரலால் நகர்த்தினால் பாடலை தொடர்ந்து கேட்கலாம்.
JIO மொபைலில் PASSWORD மறந்துவிட்டிர்களா : CLICK HERE
4. நான்காவது இருக்கும் TAKE SCRENNSHOT WITH 3 FINGERS செட்டிங்கை ஆன் செய்துவிட்டு., மூன்று விரலால் மேலிருந்து கீழ் நோக்கி இழுத்தால்., அந்த பக்கத்தை SCREENSHOT எடுக்கலாம்.
உங்கள் மொபைலில் BACK, HOME, RECENT BUTTON வேலை செய்யவில்லையா : CLICK HERE
5. ஐந்தாவதாக இருக்கும் RAISE TO EAR செட்டிங்கை ஆன் செய்தால். உங்களுக்கு வரும் அழைப்புகளை மொபைல் SCREEN ஐ தொடாமலே நீங்கள் உங்கள் காது அருகில் எடுத்து சென்று பேச தொடங்கலாம்.
உங்கள் மொபைல் பேட்டரி தலையணை போல் பெரியதாக உள்ளதா. அதை சரி செய்யலாமா : CLICK HERE
6. ஆறாவதாக இருக்கும் SMART SCREEN ON செட்டிங்கை ஆன் செய்தால். உங்கள் போன் SCREEN OFF ல் இருக்கும் பொது நீங்கள் போனை கையில் எடுக்கும் பொழுது தானாகவே SCREEN ஆன் ஆகும்.போனை கீழே வைக்கும் பொழுது SCREEN OFF ஆகும்.
எப்படி இருக்கு Samsung galaxy M01 core 1GB RAM 16GB storage| Samsung galaxy unboxing and review : CLICK HERE
7. ஏழாவதாக இருக்கும் FLASH FOR CALLS செட்டிங்கை ஆன் செய்தால்.உங்கள் மொபைலுக்கு அழைப்புகள் வரும் பொழுது FLASH லைட் விட்டுவிட்டு எரியும் வசதி உடையது.
இது போல் மொபைலில் இருக்கும் மறைமுக செட்டிங் மற்றும் டிப்ஸ் ட்ரிக்ஸ் பற்றிய அறிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள எங்கள் YOUTUBE CHANNEL ஐ SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.
YOUTUBE CHANNEL👇
Post a Comment