TECNO ACE-A3 Bluetooth head set unboxing and review full specification tamil-A2Z THAKAVAL
ஒரு பக்க ப்ளூடூத் ஹெட் செட்
(இந்த ஹெட் செட்டின் வீடியோ கீழே உள்ளது 👇👇👇)
FEATURES AND SPECIFICATION
BODY : Full PlasticCHARGING CONNECTOR : Normal USB Port
BOX CLOSE & OPEN : Magnetic Contact Type
WORKING TIME : 4Hrs
STAND BY : 80Hrs
CHARGING TIME : 1:30Hrs
BATTERY : 3.7v-Lion Polymer
USING DISTANCE : Below 10Mtrs
WATER PROOF : Yes
BUTTON : One Button Option
ON : Long Press 3sec
OFF : Long Press 6sec
RESET : Long Press 10sec
TECNO SPARK 7 PRO SMART PHONE UNBOXING : CLICK HERE
SUBSCRIBE TO YOUTUBE CHANNEL A2Z Thakaval
TECNO ACE-A3 BLUETOOTH HEAD SET:
இந்த ஹெட் செட்டில் ஒரு பட்டன்தான் உள்ளது. அது ஆன் செய்வதற்கும் ஆப் செய்வதற்கும்.
பட்டனை 3 வினாடிகள் அழுத்தி பிடித்திருந்தால் ஆணாகும்., அப்பொழுது வெள்ளை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் LED மாற்றி மாற்றி எரியும்.
அதேபோல் 6 வினாடிகள் அழுத்தி பிடித்திருந்தால் ஆப் ஆகிவிடும்.
உங்கள் போனில் இணைக்க முடியவில்லை என்றால் 10 வினாடிகள் அழுத்தி பிடித்திருந்தால் (RESET) ரீசெட்டாகிவிடும்.
AMAZING FEATURE IN TECNO MOBILES : CLICK HERE
தண்ணீர் புகாதவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
10 மீட்டர் சுற்றளவில் இது தொடர்பில் இருக்கும். அதற்க்கு மேல் சென்றால் தொடர்பு துண்டிக்கப்படும்.
நீங்கள் ஆன் செய்துவிட்டு போனில் இணைக்கவில்லையென்றால் தானாகவே சுவிட்ச் ஆப் ஆகிவிடும் 5 நிமிடத்தில்.
சார்ஜ் போடும்போது தானாகவே தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
தொடர்ந்து 4மணி நேரம் உபயோகிக்கலாம்.
உபயோகப்படுத்தவில்லை என்றால் 80 மணி நேரம் வரை பேட்டரியில் சார்ஜ் இருக்கும்.
இதற்க்கு 1.30 மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும்.
பேசுவதற்கும் கேட்பதற்கும் மட்டுமில்லாமல்., பாடல், வீடியோ வில் வரும் இசையை கேட்பதற்கும் நன்றாகவே உள்ளது.
JIO MOBILE TRICKS AND TIPS : CLICK HERE
Unboxing வீடியோ : Click HERE
Post a Comment