how to hard reset in jio mobile tamil - how to remove password in jio mobile tamil- tricks and tips jio mobile tamil
உங்கள் ஜியோ மொபைலில் PASSWORD மறந்துவிட்டிர்களா!? இனி கவலை வேண்டாம்
How To Reset Jio Mobile
look at pictures:
ஜியோ மொபைலில் PASSWORD மறந்து விட்டால்., அதை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம்.
இந்த வழிமுறை PASSWORD நீக்குவதற்கு மட்டும் அல்ல.,
உங்கள் மொபைலின் வேகம் குறைவாக காணப்பட்டாலோ அல்லது, மொபைலில் HANGING பிரச்சினை இருந்தாலோ,
மொபைலில் அப்ளிகேஷன்
(APPS) தானாக நகர்ந்தாலோ இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.
இதை செய்தால்., நீங்கள் புதியதாக வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ அது போல் காணப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்., உங்கள் மொபைலில் சேமித்து வைத்திருக்கும் போன் நம்பர் மற்றும் வேறு எதாவது புகைப்படம் மற்றும் பதிவிறக்கம் செய்த ஆப்ஸ் (APPS) அனைத்தும் அழிந்துவிடும்.
(இந்த செட்டிங்க்ஸை விடியோவாக காண : CLICK HERE)
1. போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். (SWITCH OFF YOUR PHONE)
4. பின்பு பேட்டரியை மாட்டுங்கள் (FIX YOUR BATTERY)
6.ஸ்டார் பட்டனையும் பவர் பட்டனையும் ஒரே சமயத்தில் அழுத்தவும். போன் ஆன் ஆனதும் உடனே விரலை எடுத்துவிடுகள். (SAME TIME PRESS STAR AND POWER KEY)
7.அடுத்ததாக சில செட்டிங்ஸ்கள் வரும். அதில் wipe data fac தேர்ந்தெடுக்கவும். அதை தேர்ந்தெடுத்த பின் பவர் பட்டனை அழுத்தவும். (SELECT WIPE DATA/FAC USED POWER KEY)
8. அதற்க்கு பின் வரும் நோ எஸ் ல் எஸ் யை தேர்ந்தெடுக்கவும். (CHOOSE YES)
9.அதற்க்கு பின் ரீபூட் சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கவும். (SELECT REBOOT SYSTEM)
அதற்க்கு பின் மொழியை தேர்ந்தெடுக்கவும். (SELECT YOUR LANGUAGE)
11.மொழியை தேர்ந்தெடுத்த பின். ஸ்கிரீனில் வலது புறம் கீழே அக்செப்ட் என்பதை அழுத்தவும். (PRESS ACCEPT )
இப்பொழுது உங்கள் மொபைலின் செயல் திறன் வேகமும் அதிகரித்திருக்கும்.
மேலும் இதுபோல் மொபைல் சம்பத்தப்பட்ட ட்ரிக்ஸ்களை தெரிந்து கொள்ள நம்ம youtube சேனலை subscribe செய்துகொள்ளுங்கள். லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment