TECNO SPARK 7Pro full specification-and unboxing - tamizh-hidden features-tamil
TECNO SPARK 7Pro
இந்த மாடல் மொபைலில் அப்படி என்ன இருக்கு ?
TECNO SPARK 7 PRO A2Z THAKAVAL |
WATCH UNBOXING CLICK HERE
இந்த மொபைலில் இருக்கும் சிறப்பம்சங்கள்.
1. whatsapp facebook instagram போன்ற செயலிகள் இரண்டாக உபயோகிக்கலாம்.(Watching Video)
2. சார்ஜ் (charge) முழுமையானதும் தானாக துண்டிக்கப்படும்.
3. incomming கால் வரும்பொழுது flash light எரியும்படி செட்டிங் செய்து கொள்ளலாம்.
4. whatsapp வீடியோ கால்,வாய்ஸ் கால்,நண்பர்களுடைய வாட்சப் ஸ்டேட்டஸ்களை save செய்யும் வசதி உள்ளது.
5. மொபைலை உபயோகிக்காமல் கீழே வைக்கும் பொழுது display light off ஆகும்,மறுபடியும் மொபைலை கையில் எடுக்கும் பொழுது தானாக display light இயங்கும் வசதியும் உள்ளது.
6. இரண்டு ஆப்ஸ்களை ஒரே சமயத்தில் உபயோகிக்கும் வசதி உள்ளது.
7. ப்ளூடூத் ஹெட் செட்,ப்ளூடூத், ஸ்பீக்கரில் இணைக்கும் பொழுது அதில் எவ்வளவு அளவு (PERCENTAGE ) சார்ஜ் உள்ளது என்பதை காணலாம்.
8. உபயோகிக்கும் பொழுது அதிகமாக சூடேறினால்., நீங்கள் எந்த அப்ளிகேஷன் உபயோகித்து கொண்டிருக்கிறீர்களா அது தானாகவே மூடிக்கொள்ளும் (CLOSE ).
9.ஒரு கையில் உபயோகிக்க (SCREEN) மெயின் மெனுவை சிறிதாக்கிக்கொள்ளலாம்.
Full Specification
DISPLAY : 6.60-inch (720x1600)
PROCESSOR : MediaTek Helio G80
REAR CAMERA : 48MP + 2MP + AI
FRONT CAMERA : 8MP
RAM : 4GB
STORAGE : 64GB
BATTERY CAPACITY : 5000mAh
OS : Android 11
GENEREAL
Brand | Tecno |
Model | Spark 7 Pro |
Price in India | ₹10,900 |
Release date | 26th April 2021 |
Launched in India | Yes |
Form factor | Touchscreen |
Dimensions (mm) | 164.90 x 76.20 x 8.80 |
Battery capacity | 5000(mAh) |
Colours | Alps Blue, Magnetic Black, Spruce Green |
Display
Screen size (inches) | 6.60 |
Touchscreen | Yes |
Resolution | 720x1600 pixels |
Aspect ratio | 20:9 |
Hardware
Processor | octa-core |
Processor make | MediaTek Helio G80 |
RAM | 4GB |
Internal storage | 64GB |
Expandable storage | Yes |
Expandable storage type | microSD |
Expandable storage up to (GB) | 512 |
Camera
Rear camera | 48-megapixel (f/1.8) + 2-megapixel + AI |
No. of Rear Cameras | 3 |
Rear autofocus | Yes |
Rear flash | Yes |
Front camera | 8-megapixel (f/2.0) |
No. of Front Cameras | 1 |
Front flash | Dual LED |
Software
Operating system | Android 11 |
Skin | HiOS 7.5 |
Connectivity
Wi-Fi | Yes |
Wi-Fi standards supported | 802.11 a/b/g/n/ac |
GPS | Yes |
Bluetooth | Yes, v 5.00 |
USB OTG | Yes |
Micro-USB | Yes |
Headphones | 3.5mm |
Number of SIMs | 2 |
SIM 1 | |
SIM Type | Nano-SIM |
GSM/CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SIM 2 | |
SIM Type | Nano-SIM |
GSM/CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
Sensors
Fingerprint sensor | Yes |
Proximity sensor | Yes |
Accelerometer | Yes |
Ambient light sensor | Yes |
Post a Comment