Camera error solution | redmi note 4 cmera canot open problem and solution | all model android smartphones camera error solution

நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் கேமரா ஓபன் ஆகவில்லையா  ! ?


நாம் அன்றாடம் உபயோகிக்கும் நமது கைபேசியில் அடிக்கடி எதாவது பழுதாகி விடும்.
ஒவ்வொரு முறையும் சர்விஸ் சென்டருக்கு எடுத்து போகும் முன் நீங்களே வீட்டிலேயே இதை சரி செய்ய முயற்சிக்கலாம்.

உங்கள் மொபைலில் கேமரா ஓபன்  (OPEN )ஆகவில்லையென்றால் அதாவது கேமரா ஓபன் பண்ணும் பொது எர்ரர் (ERROR) வருகிறதா. அப்படியென்றால் இதை முதலில் செய்யுங்கள். இதை செய்தபின் உங்கள் மொபைல் சரியாகலாம் .

முதலில் உங்கள் மொபைலில் செட்டிங்க்சை  ஓபன் செய்யுங்கள்.



பின்பு அதில் மொத்த செயலியும்  (ALL APPS OR MANAGE APPS OR APPLICATIONS) எங்கு உள்ளது என்று பார்த்து அதை தேர்வு செய்யவும்.


அதை தேர்வு செய்த பின் ., அதில் கேமரா செயலி கிளிக்  (CAMERA APPS CLICK) செய்யவும்.


அதை தேர்வு செய்த பின்., அதில் ஆப்ஸ் பெர்மிசசின்ஸ் (PERMISSIONS)  கிளிக் செய்யவும்.



அடுத்ததாக அதில் முதலில் இருக்கும் கேமரா வை தேர்வு செய்யவும்.அதில் கேமரா ஆஃபில் (OFF)  இருந்தால் ஆன்  (ON) செய்யவும்.ஆன் பண்ணி இருந்தால் ஆப் (OFF)  செய்து பின்பு ஆன் (ON) செய்யவும்.


அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது. அதற்க்கு கீழே க்ளீயர் டிபால்ட்டை (CLEAR DEFAULT) தேர்வு செய்யுங்கள்.அது கிளிக் ஆகவில்லையென்றால்., அதற்கும் கீழே வலது புறம் கார்னரில்  (CORNER)  க்ளீயர்  டேட்டா (CLEAR DATA)  வை தேர்வு செய்யுங்கள்.


இப்பொழுது  க்ளீயர் ஆல் டேட்டா  (CLEAR ALL DATA) வை தேர்வு செய்யுங்கள்.


இந்த செட்டிங்க்ஸை முடித்த பின் உங்கள் மொபைல் கேமராவை ஓபன் செய்து பாருங்கள். மறுபடியும் எரர்  (ERROR) வருகிறதா.
இந்த ரகசிய குறியீடை  (SECRETE CODE) உங்கள் மொபைலில் டைப் (TYPE) செய்யுங்கள்.

*#*#6484#*#*



அதற்க்கு பின் இன்ஜினியரிங் மோட்  (ENGINEERING MODE) என்கின்ற செட்டிங்ஸ் ஓபன் ஆகும்.
அதில் சிங்கள் ஐடெம் டெஸ்ட்  (SINGLE  ITEM TEST) என்பதை தேர்வு செய்யவும்.


அதை தேர்ந்தெடுத்த பின் அடுத்த செட்டிங்சில் கேமராவை  தேர்வு செய்து பார்க்கவும்.

அதற்க்கு பின் உங்களுக்கு காண்பிக்கப்படும்.,  கேமரா நன்றாக உள்ளதா இல்லை எதாவது குறை இருக்கிறதா என்று. அதில் முன்பக்க கேமரா பின்பக்க கேமரா வெற்றி  (SUCSSES) அல்லது தோல்வி (FAILED) என்று வரும் .உங்கள் மொபைலில் கேமராவில் குறை உள்ளதா இல்லை என்று இதில் தெரிந்து விடும். இதையெல்லாம் செய்து முடித்த பின் நீங்கள் மொபைல் பழுது பார்க்கும் கடைக்கு எடுத்து செல்லவும்.

இந்த செயல் முறையை விடியோவாக காண  கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 👇
                                                  






கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.