WhatsApp all update full information and details tamil
நீங்கள் ஒருவருக்கு எழுத்து பிழையாக தவறாக அனுப்பிய செய்தியை., அதை அழிக்கமாலையே அதையே திருத்தி அனுப்பலாம்., மற்றும் உங்களுடைய ஸ்டேட்ஸில் இருக்கும் செய்தியை ஒரே சமயத்தில் பேஸ்புக்கிலும் வாட்சப் ஸ்டேட்ஸில் வைக்கலாம். CLICK👇
உங்கள் வாட்சப் ப்ரொபைல் பிக்ச்சரை உங்களுக்கு பிடித்த மாதிரி அவதார் கிரியேட் பண்ணலாம்.CLICK 👇
How to create Avatar profile picture
வாட்ஸப்பில் 5 பேருக்கு மேல் மெசேஜ் அனுப்ப முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது வந்திருக்கும் புதிய அப்டேட்டில் 20 குறிப்புகளுக்கு அனுப்பலாம்.CLICK 👇
How to send message above 20 groups
வாட்சப் ஸ்டேட்ஸில் 30 செகண்ட்க்கு மேல் உள்ள விடியோவை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து வைக்க தேவையில்லை. ஒருமுறை கிளிக் செய்தல் போதும் தானாகவே 30 செகன்டுக்கு அட்ஜெஸ்ட் ஆகிக்கொள்ளும்.CLICK 👇
உங்களது whatsapp ஸ்டேட்டஸில் டெக்ஸ்ட் ,பிக்சர் ,வீடியோ மட்டும் இல்லாமல் ஆடியோவையும் நீங்கள் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.CLICK👇
New Update in status on WhatsApp
உங்கள் குரூப் உறுப்பினர்களிடம் ஓரு கேள்வி கேட்டு நீங்கள் கனெக்கெடுப்பு நடத்தலாம். உங்கள் கேள்வியை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.CLICK👇
How to use poll option on WhatsApp
உங்கள் வாட்சப்பில் Your Security code changed tap to learn details என்று இது போல் வருவதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள் இது ஏன் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா. தெரிந்துகொள்ளுங்கள் CLICK 👇
Your Security code changed tap to learn details
ஒருவர் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பும் பொழுது., அதை நீங்கள் படித்துவிட்டால் அவர்களுக்கு நீல் கலரில் டிக் மார்க் காண்பிக்கப்படும். நீல கலரில் டிக் மார்க் காண்பிக்காத வகையில் அந்த செய்தியை நீங்கள் பார்க்கலாம்.CLICK 👇
நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாகவே அழிந்துவிடும்பட்டி அமைப்பை உருவாக்கலாம்.CLICK 👇
how to delete WhatsApp chat automatic
நீங்கள் அனுப்பும் எந்த ஒரு வீடியோவும் போட்டோவும் ஒருமுறை பார்க்கும்படி அனுப்பலாம்., மறுபடியும் பார்க்க அவர்களால் முடியாதபடி அமைப்பை ஏற்படுத்தலாம்.CLICK 👇
how to hide photo and video whatsapp
வெவ்வேறு நம்பரில் ஒரே போனில் இரண்டு வாட்ஸாப்ப்புகளை உபயோகிக்கலாம் CLICK👇
நீங்கள் உபயோகிக்கும் கைபேசியில் உள்ள ரகசிய தகவல்கள் மற்றும் TIPS AND TRICKS CLICK 👇
All Model Smartphone Tricks And Tips Tamil
Post a Comment