வாட்சப்பில் குரூப்பை எப்படி டெலிட் செய்வது | How to delete group on whatsapp

 வாட்சப்பில் குரூப்பை எப்படி டெலிட் செய்வது

A2Z Thakaval YouTube channel

MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME


இன்று அனைவரும் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்துவது வாட்சப்பை தான்

இதை கையாள்வதற்கும் இதை பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக உள்ளதால் இன்று அனைவருடைய ஸ்மார்ட் ஃபோன்களிலும் இந்த செயலி கண்டிப்பாக இருக்கும்

இந்த வாட்சப்பில் நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு செய்தியை அனுப்புவதால் இதனுடைய டேட்டாவும் நேரமும் வீணாக செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்குப் பதிலாக ஒரே கிளிக்கில் பல பேருக்கு ஒரு செய்தியை நாம் பரிமாறிக் கொள்வதில் whatsapp குரூப் என்கிற வசதியை பயன்படுத்தி அதன் மூலம் யாருக்கெல்லாம் ஒரு செய்தி அனுப்புகிறோமோ அவர்களை அதில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம்.

Didn't receive verification code and call me on whatsapp?

இந்த whatsapp குரூப்பை நாம் உருவாக்கிய பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் இந்த குரூப்பில் இருந்து வெளியே வந்திருக்கலாம் அப்படி வரும்பொழுது அந்த குறிப்பின் அட்மின் வேறொருவருக்கு உரிமை சென்று விடுகிறது. நாம் இந்த குரூப்பில் இருந்து வெளியே வந்தாலும் அந்த குரூப் செயல்பாட்டில் தான் இருக்கும்.

இந்த whatsapp குரூப்பை நாம் எப்படி நிரந்தரமாக டெலிட் செய்வது

அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்

நீங்கள் உருவாக்கிய whatsapp குரூப்பை ஓப்பன் செய்யவும்., ஓபன் செய்த பின்பு மேலே வலது பக்கம் மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்தால் குரு இன்போ என்று வரும்.

அந்த குரூப் இன்ஃபோவை கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் கீழே பார்த்தால் உங்களுக்கு டெலிட் குரூப் என்ற வசதி இருக்கும். டெலிட் குரூப் வசதி இல்லாவிட்டால் நீங்கள் அந்த குரூப்பில் தான் உள்ளீர்கள் என்று அர்த்தம் அதனால் முதலில் அதில் எக்ஸிட் குரூப் என்று இருக்கும் அதை கிளிக் செய்து விட்டு பார்த்தால் டெலிட் குரூப் என்கிற வசதி தோன்றும்.

வாட்சப்பில் வந்துள்ள PASSKEY புதிய அப்டேட்

அதன்பின்பு டெலிட் குரூப்பை நீங்கள் கிளிக் செய்தால் அந்த whatsapp குரூப் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும் இதன் பின்பு அந்த குரூப்பில் யாரும் தகவலை பரிமாறிக் கொள்ள முடியாது.

இது போன்று whatsapp பற்றிய ஏ டு இசட் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள யூடுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.




 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇




கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.