வாட்சப்பில் வந்துள்ள PASSKEY புதிய அப்டேட் | New update passkey in WhatsApp full details tamil

 வாட்சப்பில் வந்துள்ள PASSKEY புதிய அப்டேட் 

New update passkey in WhatsApp full details tamil

PASSKEY என்கின்ற புதிய வசதி

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மேட்டா (META) நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
whatsapp பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காகவும் வாட்ஸ் அப்பை மற்றொரு சாதனத்தில் இயங்குவதற்கும் தொடங்குவதற்கும் உதவியாக இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள வசதி மிகவும் பயன்படுகிறது.

முன்பு வாட்ஸ் அப்பை தொடங்குவதற்கு நம்மிடம் போன் நம்பர் அவசியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது போன் நம்பர் இல்லாமல் நமது இமெயில் முகவரியை சமர்ப்பித்து நாம் வாட்ஸ் அப்பில் கணக்கை தொடங்கலாம்.

இந்த வசதி இப்பொழுது அனைவருடைய whatsapp செயலியில் அப்டேட் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ்கீ (PASSKEY) என்கின்ற புதிய வசதி மூலம் நாம் நமது வாட்ஸ் அப் செயலியின் பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்தலாம்.
A2Z தகவல் YouTube Channel

இந்த புதிய அப்டேட்டானது வாட்சப் செயலியின் செட்டிங்க் (SETTING) பகுதிக்கு சென்றால் அதில் அக்கவுண்ட்ஸ் (ACCOUNT) என்னும் பகுதியில் இந்த PASSKEEY வசதி காணப்படும்.

இந்த பாஸ்கீ அமைப்பினை நமது வாட்ஸ் அப் செட்டிங்ஸ்ல் சரி செய்து கொண்டால் மற்றொரு சாதனத்தில் நம்மளுடைய போன் நம்பர் இல்லாமல் whatsapp  ஐ உபயோகப்படுத்தலாம்.

நாம் உபயோகிக்கும் லேப்டாப் (LAPTOP) மற்றும் பிசி (PC) இந்த சாதனத்தில் இமெயில் ஐடியை நாம் என்டர் செய்யும் பொழுது நம்முடைய மெயில் ஐடிக்கும் அல்லது போன் நம்பருக்கும் ஒரு ஓடிபி (OTP) நம்பர் வரும் இதன் மூலம் நாம் அந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் டைப் செய்து லாகின் செய்து கொள்ளலாம்.

இதற்காக நாம் நம்முடைய போன் நம்பரை அதில் கொடுக்க தேவையில்லை.
வேறொரு சாதனத்தில் நாம் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் இந்த வசதி அமைந்துள்ளது.

A2Z Thakaval YouTube Channel

இன்னும் வரும் வாரங்களில் வாட்ஸ் அப்பில் இன்னும் புதிய புதிய அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாஸ்கீ முறையை நமது வாட்ஸ் அப் செயலியில் எப்படி அமைத்துக் கொள்வது என்பதை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்: CLICK 

இதுவரையும் whatsappபில் வந்துள்ள புதிய அப்டேட்டுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்:CLICK 


 MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇







கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.