boAt nirvana iris tws earbuds Tamil | MODES - AMBIENT, ANC, BEAST
boAt Nirvana Iris ANC Bluetooth Headset (Crystal Black, True Wireless)
UNBOXING
வீடியோ கீழே 👇
@
boAt Nirvana Iris ANC - முழுமையான சிறப்பம்சங்கள் (Full Specifications)
| அம்சம் (Feature) |
விவரம் (Details) |
| பொதுவானவை (General) |
| பிராண்ட் (Brand) |
boAt |
| மாடல் பெயர் (Model ID) |
Nirvana Iris ANC |
| நிறம் (Color) |
Crystal Black |
| வகை (Headphone Type) |
True Wireless (TWS) |
| வடிவமைப்பு (Design) |
Earbud |
| ஆடியோ மற்றும் இணைப்பு (Audio & Connectivity) |
| இணைப்பு (Connectivity) |
Bluetooth |
| மைக்ரோஃபோன் (Microphone) |
உள்ளது (Yes) |
| இரைச்சல் தவிர்ப்பு (ANC) |
Active Noise Cancellation உள்ளது |
| பேஸ் (Bass) |
Deep Bass வசதி உள்ளது |
| பொருந்தும் சாதனங்கள் |
Laptop, Mobile, Tablet |
| பேட்டரி மற்றும் கூடுதல் வசதிகள் (Battery & Extra Features) |
| வேகமான சார்ஜிங் (Fast Charging) |
ஆதரவு உண்டு (Yes) |
| வியர்வை பாதுகாப்பு (Sweat Proof) |
உள்ளது (Yes) |
| தண்ணீர் பாதுகாப்பு (Water Resistant) |
உள்ளது (Yes) |
| மடிக்கக்கூடியது (Foldable) |
உள்ளது (Yes) |
| பாக்ஸில் உள்ளவை (Sales Package) |
| Package Contents |
1 Pair of Earbuds, Charging Cable, User Manual, Warranty Card, Additional Ear Tips |
@
AMBIENT MODE :
ear buds ஐ 3 செகண்ட்ஸ் லாங் பிரஸ் செய்யும் பொழுது இந்த வசதி செயல்படத் தொடங்கும். அதாவது நீங்கள் காதில் பொருத்தி இருக்கும் பொழுது., அருகில் யாராவது பேசினால் அது உங்களுக்கு தெளிவாக கேட்கும். காதில் இருந்தாலும் வெளியில் உள்ள சத்தம் கேட்கும்.
ANC MODE :
active noise cancelation நீங்கள் ஒரு இடத்தில் இருந்து பேசும் பொழுது. அந்த இடத்தில இரைச்சல் அதிகமாக இருந்தால்., அதை குறைத்து உங்கள் குரலை தெளிவாக தொடர்பில் இருப்பவர்களுக்கு கேட்கும். இதற்க்கு முன்பு சொன்னது போல் 3 செகண்ட்ஸ் லாங் பிரஸ் செய்யவேண்டும்.
BEAST MODE :
இந்த வசதியில் நீங்கள் ஒரு வீடியோ பார்க்கும் பொழுது . அந்த வீடியோவில் ஒருவர் வசனம் பேசினால் அது உங்கள் காதுக்கு கேட்பதும் அந்த வீடியோவில் உதடு அசைவதற்கும் சரியாக இணையும். அதாவது வீடியோவில் அவர் முதலில் உதடு அசைந்து பிறகு சிறிது நேரம் கழித்து ஆடியோ வரும். அப்படி வராமல் உதடு அசைவதற்கும் ஆடியோ வருவதற்கும் சரியாக இருக்கும்.
APPS FEATURES :
இதற்க்கென்று தனியாக PLAY STORE ல் APPS உள்ளது. இத ஆப்ஸ் மூலம் ஆடியோ சவுண்ட் ட்ரக் மற்றும் 3D சவுண்ட் எபெக்ட்டை மாற்றி கேக்கலாம். அது மட்டுமில்லாமல் உங்கள் ஏர்பட்ஸ் டச் கீஸ் {
TOUCH KEYS
} மாற்றி அமைத்து கொள்ளலாம்.
மேலும் முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் 👇
Post a Comment