பாடல் வரிகளும் இசையும் எப்படி பிரிப்பது | Song Split Tamil | Lyrics & Music Separate செய்வது எப்படி?

பாடல் வரிகளும் இசையும் எப்படி பிரிப்பது | Song Split Tamil | Lyrics & Music Separate செய்வது எப்படி?





 பொதுவாக ஒரு பாடலில் பின்னணி இசையும் பாடல் வரிகளும் கலந்தே இருக்கும்.

ஒரு  பாடலில் உள்ள பின்னணி இசையையும் பாடல் வரிகளையும் தனித்தனியாக பிரிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.

இதற்க்கென்று தனியாக செயலியும் உள்ளது (APP ) . அல்லது வீடியோ எடிட்டிங் செயலியிலேயும் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு KINEMASTER என்கின்ற வீடியோ எடிட்டிங்க் ஆப்பில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாம் எப்படி இடி செய்வது..

இந்த ஆப்பில் வீடியோ எடிட்டிங் செய்வது போல் , ஒரு MP 3 அப்லோட் செய்து அதை தொடும்  பொழுது வலது பக்கம் சில செட்டிங் இறக்கும்.

அந்த செட்டிங் ன் கடைசி பகுதியில் VOCAL SEPERATOR என்கின்ற வசதி வரும்.
இதை கிளிக் செய்வதன் மூலம்., ஒரு பாடலையும் அதன் பின்னணி இசையையும் தனித்தனியாக பிரிக்கலாம்.

இதை பற்றின முழு காணொளியையும் பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.👇


CLICK HERE :
 

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.