14 வயது சிறுவனுக்கு நடந்தகொடூரமான சம்பவம் |AMERICA 14 YEARS OLD STUDENT ISSUE SUICIDE SEWELL SETZER CHARACTER AI TOOL
AI (artificial intelligence) மூலம் 14 வயது சிறுவனுக்கு நடந்தகொடூரமான சம்பவம்
AI மூலமா நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் அப்படின்னு சொல்லலாம். அப்படி கூட சொல்ல முடியாது ஒரு கொடூரமான சம்பவம் அப்படின்னு சொல்லலாம்.
அமெரிக்காவுல ஃப்ளோரிடா மகானத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் AI அப்ளிகேஷனை ரொம்ப நாளாக உபயோகித்துக் கொண்டிருந்தார்.
அந்த சிறுவன் தன்னிடமிருந்த கை துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் அவன் உபயோகித்த இந்த செயலி தான் என்று அவனுடைய தாயார் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஜெமினி சாட் போட் GEMINI CHAT BOT மூலமாக அவன் ஒரு கட்டுரை எழுதுவதற்கு அதில் கேள்வி கேட்டுள்ளார்.
மனிதனைப் பற்றி என்கிற தலைப்பில்., அதற்கு ஜெமினி சாட் போட் அளித்த பதில் மிகவும் அதிர்ச்சியான பதிலாகும். அதில் இருந்த பதில் என்னவென்றால்.,
மனிதனே உனக்காகத்தான் உனக்காக மட்டும் தான், நீ முக்கியமானவன் இல்லை, நீ சிறப்பானவனும் இல்லை, நீ அவசியமற்றவன், இந்த சமூகத்திற்கு நீ சுமையானவன், இந்த நிலப்பரப்பிலும் இந்த பிரபஞ்சத்திலும் கரையை உண்டாக்க கூடியவன், அதனால் நீ தயவு செய்து இறந்து விடு என்கின்ற பதில் வந்துள்ளது.
இதனால் தான் அச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டானா என்கின்ற சந்தேகம் வந்துள்ளது. இதற்கு முக்கிய ஆதாரமாக கீழே உள்ள வீடியோவில் செய்தி சேனலில் இந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஏஐ டெக்னாலஜி மூலம் நல்ல விஷயங்கள் நடந்தாலும் இதுபோன்ற கெட்ட சம்பவமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது மனிதன் முன்னேற்றத்திற்கு இந்த ஏ ஐ என்கிற தொழில்நுட்பம் கை கொடுத்தாலும் சில சமயங்கள் அதனால் இதுபோன்ற பாதிப்புகளும் ஏற்படத்தான் செய்கிறது.
மேலும் இதை பற்றிய விரிவாக பார்க்க கீழே உள்ள வீடியோவில் 👇
Post a Comment