மிகவும் உபயோகமான மொபைல் App|dont touch my phone app tamil|a2z thakaval tech tamil
மிகவும் உபயோகமான மொபைல் App
டோன்ட் டச் மை போன் (DON'T TOUCH MY PHONE )
பொதுவாக நாம் ஸ்மார்ட் போன் அதிகமாக உபயோகித்து கொண்டிருப்போம், இந்த ஸ்மார்ட் ஃபோன்களை நாம் பல ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம்.இதில் முக்கியமாக இந்த ஆப் உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
இந்த ஆப்பை பயன்படுத்தும் முறை மிகவும் எளிது.
நாம் பொதுவெளியில் நமது மொபைலை கீழே வைத்திருந்தாலோ அல்லது நாம் கவன குறைவாக இருக்கும் பொழுது நமது மொபைலை யாராவது எடுக்க நேர்ந்தால் அந்த சமயம் நமது மொபைலில் இருந்து அலாரம் ஒலிக்கும்.
இந்த அலாரத்தை ஆப் செய்வதற்கு மொபைலில் உள்ள பாஸ்வேர்ட் மற்றும் இந்த அப்ளிகேஷனில் நாம் உருவாக்கியுள்ள நான்கு பின் எண்களை அழுத்தினால் மட்டுமே இந்த அலாரம் ஒலிப்பதை நிறுத்தும்.
இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நமது மொபைலில் நம்முடைய பர்சனல் விவரங்கள் அனைத்தும் வைத்திருப்போம் அந்த சமயத்தில் யாரிடமாவது நமது மொபைல் சிக்கிக்கொண்டால் அதன் விளைவுகள் பாதிப்புகள் நம்மை மிகவும் கவலையடை செய்யும்.
அதனால் நமது மொபைலில் என்னென்ன பாதுகாப்பு அம்சம் உள்ளதோ அதை எல்லாம் நாம் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆண்ட்ராய்டு செயலி உங்களுடைய ஸ்மார்ட் போனுக்கு மிகவும் உபயோகமான செயலியாக இருக்கும்.
இது போன்ற ஆண்ட்ராய்டு செயலியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள மற்றும் இந்த செயலியை எப்படி உபயோகிப்பது என்பது பற்றிய வீடியோ கீழே உள்ளது.
Post a Comment