What is html code details tamil
HTML CODE என்றால் என்ன ?
HTML CODE என்பது HYPER TEXT MARKUP LANGUAGE ஆகும்.
ஓர் வெப்சைட் வடிவமைப்பதற்கும் அல்லது ஆப்ஸ் அதாவது பேஸ்புக்,வாட்சப்,இன்ஸ்டாகிராம்,கேம்,வீடியோ,போட்டோ எடிட்டிங் செயலிகளை உருவாக்க ஓர் பகுதியாக இந்த HTML CODE பயன்படுத்தபடுகிறது.
இந்த HTML CODE ன் வடிவமைப்பு எழுத்துக்கள் நம்பர்கள் மற்றும் சில குறியீடுகளாலும் அமைந்திருக்கும்.
உதாரணத்திற்கு பேஸ்புக்,ட்வீட்டர்,இன்ஸ்டாகிராம் சோசியல் மீடியா ஐகான் க்கான HTMLCODE கீழே இருப்பது போல் காணப்படும்.👇
<div class="social-icons">
<a href="https://www.facebook.com"><i class="fab fa-facebook"></i></a>
<a href="https://www.twitter.com"><i class="fab fa-twitter"></i></a>
<a href="https://www.instagram.com"><i class="fab fa-instagram"></i></a>
</div>
இந்த கோடை நாம் ஓர் வெப்சைட்டில் வடிவமைக்கும் பொழுது அதன் வடிவமைப்பு பார்வையாளர்களுக்கு கீழே உள்ளது போல் காட்சியளிக்கும்.👇
Post a Comment