மெமரி கார்டு ஓபன் ஆகலியா | how will you use this SD card tamil
மெமரி கார்டு ஓபன் ஆகவில்லையா
Follow Social Media Sites:
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
நீங்கள் உபயோகிக்கும் போனில் சில சமயம் மெமரி கார்டு இல்லாதது போல் இருக்கும். அல்லது உங்கள் மெமரி கார்டை திறக்கும் பொழுது FORMAT செய்யவும் என WARNING செய்தி காட்டப்படும்.
இதை நாம் எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
இதை சரி செய்ய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
1. உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யவும். பவர் பட்டனை சிலநொடிகள் அழுத்தி பிடித்திருந்தால் இரண்டு வழிமுறைகள் தோன்றும் அதில் RESTART தேர்ந்தெடுக்கவும். அதன் பின்பு பைல் மேனேஜரில் சென்று பார்க்கவும்.
2. மெமரி கார்டை கழட்டி மறுபடியும் மாட்டினால் இந்த பிரச்சினை சரியாவதற்கு வாய்ப்புண்டு.
3. போனில் இருந்து மெமரி கார்டை கழட்டி கார்டு ரீடர் ,அல்லது வேறு எதாவது சாதனத்தில் செலுத்தி (ACTION CAMERA ,DIGITAL CAMERA ) டேட்டா கேபிள் மூலம் உங்கள் லேப்டாப் அல்லது பிசியில் இணைத்து அதன் மூலம் உங்கள் டேட்டாக்களை எடுக்கலாம். இந்த வழிமுறையில் சரியாவதற்கு வாய்ப்புண்டு.
4. அதன் பின்பு உங்கள் போனில் மெமரி கார்டை பொருத்தினால் இந்த சிக்கல்கள் சரியாவதற்கு வாய்ப்புண்டு.
இதனை வீடியோவாக காண :👇
Post a Comment