how to edit subtitle in video | kinemaster video editing auto caption generate all language use subtile tamil

 ஒரு வீடியோவுக்கு கீழ் எப்படி சப்டைட்டில் வைப்பது 

 

Follow Social Media Sites:

பொதுவாக நாம்  வேற்று மொழி படங்களை பார்க்கும் பொழுது அதற்கு கீழ் சப்டைட்டில்., அதாவது அவர்கள் என்ன பேசுகிறார்களோ அதை கீழே எழுத்து வடிவில் காண்பிக்கப்படும். நாம் அதனை புரிந்து கொண்டு அந்த படத்தின் கதையை நாம் அறிந்து கொள்ளலாம். இப்படி ஒரு வீடியோவுக்கு கீழ்பகுதியில் வரும் அந்த வாக்கியங்கள் தான் சப்டைட்டில் என்று அழைக்கப்படுகிறது.  

இந்த சப்டைட்டிலை நாம் உருவாக்கும் வீடியோவுக்கு கீழே கொண்டுவருவது இது சிரமம் மற்றும் வேலை நேரம் அதிகம் செலவாகும்.

அந்த வீடியோவில் சொல்லப்படும் வார்த்தைகளை எழுத்து வடிவில் நாம் டைப் செய்து வைக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் அந்த வீடியோ முடியும் வரை.

யாருக்கும் தெரியாமல் வாட்சப் மெசேஜ்யை எப்படி மறைத்து வைப்பது

 ஆனால் இப்பொழுது சிரமம் இல்லாமல் எளிதா எந்த மொழியாகவும் தானாகவே மொழி பெயர்ப்பு செய்து நமது வீடியோவுக்கு கீழ் சப்டைட்டில்க செட்டாகிவிடும்.

இப்படியொரு வசதிதான் இந்த KINEMASTER வீடியோ எடிட்டிங் APP ல் வந்துள்ளது. நீங்கள் எந்த மொழி பேசினாலும் அதை வேறு எந்த மொழியாகவும் தானாகவே மாற்றி உங்கள் வீடியோவுக்கு கீழ் தானாகவே அமைத்து கொள்ளும்.

இத பற்றி மேலும் முழுமையாக விடியோயோவாக காண இங்கே கிளிக் செய்யவும் :👇

CLICK


 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇




  

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.