Importantly consider this before you buy an item online
நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கும் முன் முக்கியமாக இதை கவனியுங்கள்
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
நீங்கள் சமூக வலைத்தளம் அல்லது வேறு எதாவது இணையதளத்தில் இருக்கும் பொழுது., நீங்கள் அதிகம் விரும்பும் அல்லது உங்களுக்கு தேவைப்படும் எதாவது ஒரு பொருள் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் (அமேசான்,பிளிப்கார்ட்,.........) விளம்பரம் உங்கள் கண்ணில் படும்.
அந்த விளம்பரத்தில் நீங்கள் ஆச்சிரியப்படும் விதத்தில் கவர்ச்சிகரமான விலையில் அந்த பொருள் காணப்படும்.
அதை பார்க்கும் பொழுது உடனே ஆர்டர் கொடுத்துவிடலாம் என்கின்ற எண்ணம் கூட வரும்.
அப்படி அந்த பொருள் வாங்குவதாக இருந்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம்.
அந்த பொருளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள REVIEW வை படித்து பார்த்து வாங்குங்கள்.
Follow Social Media Sites:
அப்பொருளை ஏற்கனவே வாங்கியவர்கள் அப்பொருளின் தரத்தையும் ,அந்த பொருளுக்கு இந்த விலை சரியானதா என்பதை பற்றி அதில் எழுதியிருப்பார்கள்.
அதனை படித்து பார்க்கும் பொழுது உங்களுக்கு அதனை வாங்கலாமா வேண்டாமா என்பது பற்றி ஒரு யோசனை வரும்.
ஒரு பொருளை பார்தவுடனும் அல்லது கேள்வி பட்டவுடனும் வாங்குவதை விட, அதனை வாங்கியவர்களும் அப்பொருளை உபயோகித்தவர்களும் கூறும் யோசனை மிகவும் முக்கியமானது.
Post a Comment