How to use wifi mouse remote android connected windows system and download software
நமது ஸ்மார்ட்போனை லேப்டாப் கீ போர்டாக எப்படி பயன்படுத்துவது
நாம் உபயோகிக்கும் கணினியின் கீ போர்டு சரியாக வேலை செய்யவில்லை என்றால் நமது ஆண்ட்ராய்ட் மொபைலை கீ போர்டாகவும் மவுசாகவும் பயன்படுத்தலாம்.
இதற்க்கு WIFI MOUSE என்ற ஆன்ட்ராய்ட் ஆப்ஸும் கணினிக்கு ஒரு மென் பொருளும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் .
அதற்க்கான லிங்க் கீழே கடுக்கப்பட்டுள்ளது.
இதை எப்படி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது முழு விவரமும் இந்த காணொளியில் காணலாம்.👇
More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇
FOR LAPTOP : CLICK
FOR ANDROID : CLICK
Post a Comment