இனி போன் நம்பர் தேவையில்லை whatsapp க்கு |Don't need phone number email ID verification in WhatsApp
இனி போன் நம்பர் தேவையில்லை
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
மேட்டா (META) நிறுவனம் whatsappபில் தொடர்ந்து புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
whatsapp பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும் அவர்கள் எளிதாக பயன்படுத்தவும் வாட்ஸ்ஸப்பில் புதுப்புது வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன் வாட்ஸ் அப்பில் இரண்டு நம்பர்களை உபயோகித்து இரண்டு கணக்குகளை தொடங்கலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் முகப்பு படத்தில் (DP) இரண்டு வெவ்வேறு படங்களை வைத்துக் கொள்ளும் வசதியை வெளியிட்டது.
இந்த இரு வசதிகளும் எல்லா வாட்ஸாப்ப்புகளிலும் இன்னும் வெளிவரவில்லை. இனிவரும் காலங்களில் எல்லோரும் பயன்படுத்தும் படி அந்த வசதி வாட்சப்பில் இணைக்கப்படும்
இதனைத் தொடர்ந்து புது வசதியை மேட்டா (META) நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது அதில் இனி வாட்ஸ் அப்பில் போன் நம்பருக்கு பதிலாக நமது ஈமெயில் ஐடியை என்டர் செய்து அக்கவுண்டை தொடர்ந்து பயன்படுத்ததும் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
சில (DEVICE ) டிவைஸ்களில் சிம் கார்டு வசதி இருப்பதில்லை டேப்லெட் (TABLET) ஐபேட் (I PAD) இதுபோன்ற சில மாடல்களில் சிம் வசதி இல்லாமலும் இருப்பதால் இந்த டிவைஸ்கள் வைபை (WIFI) மூலம் நெட் இணைக்கப்பட்டு உபயோகிக்கும் முறையில் உள்ளதால்.
இந்த டிவைஸ்களில் இமெயில் ஐடியை என்டர் செய்து உபயோகப்படுத்தலாம்.
மேலும் நமது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் இதற்கு முன் க்யூ ஆர் கோடு (QR CODE) ஸ்கேன் செய்து வாட்ஸ்ஸப்பை பயன்படுத்தி வந்தோம்.
இனிவரும் காலங்களில் நமது இமெயில் ஐடியை பதிவற்றம் செய்து வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்தலாம் இந்த வசதி வரும் வாரங்களில் எல்லா வாட்ஸ்ஸப் பயனாளர்களும் உபயோகப்படுத்தும்படி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற வாட்ஸ் அப்பில் வரும் புதிய வசதிகளை தெரிந்து கொள்வதற்கு நமது இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Watch Video |
---|
Life Hacks Laptop And Pc Tricks & Tips Tamil |
Mobile Phone Tips And Tricks In Tamil,Cell Phone Hidden Settings |
Unboxing And Review Tamil.New Gadgets For Mobiles And Laptop |
New Features Introduced In WhatsApp |
Best Apps For Android Device Smartphone |
A2Z Video Editing Tutorial Tamil |
A2Z Photo Editing Tutorial Tamil |
How To Make At Home
MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇 |
Post a Comment