உங்கள் ஸ்மார்ட் போனுக்கான கேமெரா புளுடூத் ரிமோட் கண்ட்ரோல்| bluetooth shutter release for all smartphone camera
உங்கள் ஸ்மார்ட் போனுக்கான கேமெரா புளுடூத் ரிமோட் கண்ட்ரோல்
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
தொழில்நுட்பத்தில் நாம் ஆச்சரியப்படும் வகையில் புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் போன் (SMARTPHONE) இருக்கிறது அந்த ஸ்மார்ட் ஃபோனுக்கான ACCESSERIES சந்தையில் புதுப்புது வடிவில் வந்து கொண்டே இருக்கிறது.
அப்படி வந்த ஒரு கேட்ஜெட் (GADGET) தான் இந்த ப்ளூடூத் ரிமோட் செட்டர் (BLUETOOTH REMOTE SHUTTER) அதாவது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களின் கேமராக்களை கண்ட்ரோல் செய்வதற்கு இந்த கருவி பயன்படுகிறது.
இந்த கருவி மூலம் நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனின் கேமராக்களை இயக்கலாம். நமது ஸ்மார்ட் ஃபோன்களின் கேமராக்களில் வீடியோ ரெக்கார்ட் (RECORD) செய்வதற்கும் போட்டோக்கள் எடுப்பதற்கும் இந்த கருவி பெரிதும் பயன்படுகிறது.
செல்பி (SELFIE) எடுப்பதற்கும் SELF ரெக்கார்ட் செய்வதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்னொருவர் உதவி இல்லாமல் நமது மொபைலில் இருக்கும் கேமராவை இயக்குவதற்கு இந்த டிவைஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த கருவி மிகவும் குறைந்த விலையில் நமக்கு மார்க்கெட்டில் கிடைக்கிறது இதை இயக்குவதற்கு மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.
இந்தக் கருவி ப்ளூடூத் என்ற செட்டிங்ஸின் மூலம் நமது மொபைலின் கேமராக்களை இயக்குகிறது.
இந்தக் கருவியின் அன்பாக்சிங் (UNBOXING ) மற்றும் இதை எப்படி நாம் பயன்படுத்துவது இதை நமது ஸ்மார்ட்போன்களில் எப்படி இணைப்பது(CONNECT ) போன்ற முழு விவரங்களும் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
WATCH VIDEO CLICK HEARE
இதுபோன்ற மொபைலுக்கு சம்பந்தமான புதுப்புது கருவிகளை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து இந்த இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் படிக்க
MORE INFORMATION |
---|
MOBILE TIPS AND TRICKS |
LAPTOP , PC TIPS AND TRICKS |
ANDROID APPS TIPS |
UNBOXING |
MAKE AT HOMEMORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇 |
Post a Comment