வாட்சப்பில் அதிரடி 3 புதிய வசதிகள் அறிவிப்பு|Three new big updates in WhatsApp
வாட்சப்பில் அதிரடி 3 புதிய வசதிகள் அறிவிப்பு
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
whatsapp பயனாளர்கள் அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் அவர்கள் பயன்பெறும் வடிவில் புதிய மூன்று வசதிகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேட்டா நிறுவனம் தனது வாட்ஸ் அப்பில் பயனாகவர்களை அதிகம் கவருவதற்காக புத்தம்புதிய அதிரடி புதிய வசதிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வசதிகள் பயனாளர்கள் மிகவும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
வரப்போகும் காலங்களில் இந்த வசதி அனைவரும் பயன்பாட்டிற்கும் வரவுள்ளது.
இந்த வசதிகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம்
whatsapp பயனாளர்கள் தங்களது whatsapp அக்கவுண்டில் இதுவரையும் ஒரு கணக்கை மட்டும் தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருந்தனர்., ஆனால் இனிமேல் ஒரே whatsapp-ல் இரண்டு போன் நம்பர்களை இணைத்து இரண்டு கணக்குகளை தொடங்கி பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நம்முடைய போனில் நாம் சேமித்து வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் தெரியும்படியான ஒரு முகப்பு படமும்., நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்கள் பார்ப்பதற்கு இன்னொரு முகப்பு படமும் அமைத்துக்கொள்ளும்படியான வசதியை கொண்டு வரப்பட உள்ளது என்று மேட்டா நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வரப்போக புதிய வசதி நம்மளுடைய whatsappல் உள்ள ஒரு வீடியோவை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதை இரண்டு முறை தொட்டால் அது மற்றவருக்கு அனுப்பும் முறையை எளிதாக்கி உள்ளது.
இந்த மூன்று வசதிகளையும் மேட்டா நிறுவனம் வரும் வாரங்களில் எல்லா வாட்ஸ்அப் பயனார்களுக்கும் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது என்று மேட்டா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளது.
இது போன்று whatsappல் இன்னும் புதிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
whatsapp பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள நீங்கள் இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் இது போன்ற செய்திகளுக்கு ஏ டு இசட் தகவல் (A2Z THAKAVAL ) என்கிற youtube இணையதளத்தை பார்வையிடவும்.
MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇
MORE INFORMATION |
---|
MOBILE TIPS AND TRICKS |
LAPTOP , PC TIPS AND TRICKS |
ANDROID APPS TIPS |
UNBOXING |
MAKE AT HOME |
Post a Comment