WhatsApp New update multi account coming soon

 வாட்சப்பில் புதியதாக அறிமுகபடுத்தப்பட உள்ள புதிய வசதி


வாட்சப் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் புது புது வசதிகளை தொடர்ந்து அறிமுகபடுத்திக்கொண்டே இருக்கிறது Meta நிறுவனம்.

இந்த வகையில் ஒரே வாட்சப்பில் மல்ட்டி அக்கவுண்டை உபயோக படுத்தும்படியான புதிய வசதியை அறிமுக படுத்தபட இருக்கிறது.


நாம் இரண்டு அக்கவுண்டை பயன்படுத்த நாம் உபயோக படுத்தும் சில மாடல் போன்களில் TWIN APP என்ற வசதி இருக்கும்.

இதன் மூலம் நமது போனில் இரண்டு வாட்சப் செயலியை உருவாக்க முடியும்.
அதில் இரு வேறு போன் நம்பர்களை கொண்டு நாம் கணக்கை தொடங்கி பயன்படுத்த முடியும்.

இந்த வசதி இல்லாத போன்களில், மூன்றாவதாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இரண்டு வாட்சப்களை உருவாக்கலாம். 
இதற்க்காக GOOGLE PLAY STORE ல் பல செயலிகள் உள்ளது.



இனிமேல் நாம் தனியாக எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்யாமல். வாட்சப்பிலே இரண்டு வெவ்வேறு போன் நம்பர்களை கொண்டு கணக்கை தொடங்கி உபயோகபடுத்தும்படியான வசதியை வாட்சப்பில அறிமுக படுத்தப்பட உள்ளது.
விரைவில் இந்த வசதியை நமது வாட்சப் செயலியில் காணலாம்.




இது போன்ற வாட்சப் பற்றிய தகவலுகளுக்கு எங்களது YOUTUBE CHANNEL லை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

 MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.