நாம் எடுக்கும் வீடியோவில் இருக்கும் இரைச்சலை மட்டும் எப்படி நீக்குவது | வீடியோவில் இருக்கும் பேக்கரவுண்டை எப்படி நீக்குவது |How to remove only the noise in the video we take How to remove background from video
நாம் எடுக்கும் வீடியோவில் இருக்கும் இரைச்சலை மட்டும் எப்படி நீக்குவது வீடியோவில் இருக்கும் பேக்கரவுண்டை எப்படி நீக்குவது
YOUTUBE நிறுவனம் அறிமுகப்படுத்திய வீடியோ எடிட்டிங் செயலியில் உள்ள முக்கியமான இரண்டு வசதிகள். நாம் மொபைலில் எடுக்கும் வீடியோவில் தேவைற்ற இரைச்சலை எப்படி நீக்குவது.
வீடியோவில் இருக்கும் BACKROUND எப்படி மாற்றுவது என்பதற்கான வசதிகள் இந்த செயலியில் அடங்கியுள்ளது
உங்களிடம் உள்ள எதாவது ஒரு வீடியோவில் காற்றின் இரைச்சல் அல்லது சில விலங்குகளின் ஒலிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் அதன் சத்தங்கள் இது போன்ற இரைச்சலை இந்த செயலியின் மூலம் நீக்கிவிடலாம்.
HOW TO USE YOUTUBE CREATE BETA APP TAMIL:CLICK
அது மட்டுமில்லால் விடீயோவின் பின்னே உள்ள தோற்றத்தையும் நமக்கு பிடித்தவாறு மாற்றி கொள்ளலாம்.இந்த இரண்டு வசதிகளும் YOUTUBE CREATE வீடியோ எடிட்டிங் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப் நிறுவனம்.
இந்த செயலியை பயன்படுத்தி நாம் எப்படி ஒரு விடியோவை எடிட் செய்வது என்பதற்கான முழு விவரம் இந்த காணொளியில்.👇
MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇
YOUTUBE நிறுவனம் அறிமுகப்படுத்திய வீடியோ எடிட்டிங் செயலியில் உள்ள முக்கியமான இரண்டு வசதிகள்.
நாம் மொபைலில் எடுக்கும் வீடியோவில் தேவைற்ற இரைச்சலை எப்படி நீக்குவது.
வீடியோவில் இருக்கும் BACKROUND எப்படி மாற்றுவது என்பதற்கான வசதிகள் இந்த செயலியில் அடங்கியுள்ளது
உங்களிடம் உள்ள எதாவது ஒரு வீடியோவில் காற்றின் இரைச்சல் அல்லது சில விலங்குகளின் ஒலிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் அதன் சத்தங்கள் இது போன்ற இரைச்சலை இந்த செயலியின் மூலம் நீக்கிவிடலாம்.
HOW TO USE YOUTUBE CREATE BETA APP TAMIL:CLICK
அது மட்டுமில்லால் விடீயோவின் பின்னே உள்ள தோற்றத்தையும் நமக்கு பிடித்தவாறு மாற்றி கொள்ளலாம்.
இந்த இரண்டு வசதிகளும் YOUTUBE CREATE
வீடியோ எடிட்டிங் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப் நிறுவனம்.
இந்த செயலியை பயன்படுத்தி நாம் எப்படி ஒரு விடியோவை எடிட் செய்வது என்பதற்கான முழு விவரம் இந்த காணொளியில்.👇
Post a Comment