வாட்சப்பில் சேனலை உருவாக்குங்கள் உங்களுக்கென்று தனியாக How to create WhatsApp channel
வாட்சப் சேனல் எப்படி உருவாக்குவது
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
வாட்சப் சேனல் என்றால் என்ன?
youtube சேனல் போன்று வாட்ஸ் அப்பிலும் சேனல் துவங்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
whatsapp சேனல் என்றால் என்ன. அதன் பயன்பாடு மற்றும் வாட்சப் சேனல் பற்றிய முழு விவரம்: 👇
வாட்ஸப்பில் எப்படி சேனலை தொடங்குவது
வாட்ஸப்பில் யாரெல்லாம் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தனக்கென்று ஒரு சேனலை தொடங்கலாம்.
இதில் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை பகிரலாம். உங்கள் தொழில் சம்பந்தமான பொருட்களை உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடையவும் அவர்களை கவர்வதற்கு இந்த வாட்சப் சேனல் மிகவும் உதவியாக இருக்கும்.
இதில் உங்களுக்கு என்று தனியாக ஒரு சேனலை உருவாக்கி எண்ணற்ற நபர்களை உங்களை பின் தொடர வைக்கலாம்.
இதில் நாம் எப்படி சேனலை உருவாக்குவது என்பதற்கான வீடியோ : 👇
Post a Comment