இனி எளிதாக வீடியோ எடிட்டிங் செய்யலாம் youtube நிறுவனம் வெளியிட்ட youtube create beta வீடியோ எடிட்டிங் App | youtube create beta video editing app editing information tamil.
இனி எளிதாக வீடியோ எடிட்டிங் செய்யலாம்
YOUTUBE CREATE BETA APP
வீடியோ எடிட்டிங் செய்வதற்கு அதிகமான செயலிகள் (apps ) google play store லும் மற்ற இணைய தளங்களிலும் இலவசமாகவே கிடைக்கின்றது.
ஆனால் அதில் இருக்கும் மிக பெரிய பிரச்சினை என்னவென்றால். வாட்டர் மார்க் (WATERMARK) அதாவது அந்த செயலியின் பெயர் அல்லது லோகோ (LOGO) நீங்கள் வீடியோ எடிட் செய்த பின்.
,
அதை உங்கள் மொபைல் சாதனத்தில் SAVE செய்து பார்க்கும் பொழுது அந்த பெயர் உங்கள் வீடியோவில் எதாவது ஒரு இடத்தில தெரியும்.
இந்த பிரச்சினை பல செயலிகளில் உண்டு. அப்படி வாட்டர் மார்க் ( LOGO) தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அந்த செயலியை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
இந்த பிரச்சினை ஆரம்ப கால YOUTUBER க்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.
இதற்காக என்னவோ YOUTUBE நிறுவனமே அந்த பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கு YOUTUBE CREATE வீடியோ எடிட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.👇
Post a Comment