how to edit blur any image in particular space |How to hide only a specific area in an image | ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் எப்படி மறைப்பது
ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் எப்படி மறைப்பது
நாம் எடுக்கும் புகைப்படமோ அல்லது இணையத்தில் இருந்து இறக்குமதி செய்யும் படத்தையோ பொது வெளியில்.., அதாவது சமூக வலைத்தளங்களில் அப்படியே பகிர்வதால் நமக்கு சில சமயம் காப்புரிமை பிரச்சினை வர நேரிடும்.
அல்லது வேறு எதாவது சட்ட ரீதியான தொந்தரவுகளும் வர நேரிடும்.
அந்த புகை படத்தில் இருக்கும் முக்கியமான பகுதியை மட்டும் எப்படி மறைத்து எடிட் செய்வது என்பதற்கான தீர்வுதான் இது.
இதற்காக பயன்படுத்தப்படும் செயலி KINEMASTER வீடியோ எடிட்டிங்.
1. OPEN YOUR KINEMASTER VIDEO EDITING APP
நீங்கள் எடிட் செய்யும் போட்டோ HARIZONDAL MODE ல் உள்ளதா அல்லது VERTICAL MODE ல் உள்ளதா என்று பார்த்த பின்பு., அதற்க்கு ஏற்றார் போல் SCREEN SIZE தேர்வு செய்யவும்.
2. SCREEN SIZE தேர்வு செய்த பின் MEDIA என்பதை தேர்வு செய்யவும்.
3. MEDIA தேர்வு செய்த பின் உங்கள் போனில் உள்ள புகைப்படங்கள் காண்பிக்கப்படும்.அதில் நீங்கள் எடிட் செய்யும் புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
4. பின்பு LAYER தேர்வு செய்து அதில் EFFECT என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்ததாக BASIC EFFECT தேர்வு செய்யவும்.
6. அதன் பின்பு முதலாவதாக இருக்கும் OPTION னை தேர்ந்தெடுக்கவும்.
7. அதை தேர்ந்தெடுத்த பின் இடது புறம் உள்ள SCREEN ல் அந்த BLUR வசதி காண்பிக்கப்படும். அதில் கூட்டல் குறியீடு போல் தெரியும் அந்த இடத்தில உங்கள் விரலால் தேவையான அளவிற்கு அதனை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
8. தேவையான அளவிற்கு சரி செய்த பின் ., பின்னாடி வந்து வலது புறம் பார்த்தால் SETTINGS வசதி தெரியும். அதனை தேர்வு செய்யவும்.
9. அதை தேர்ந்தெடுத்த பின் அதி ஒரு அளவு காண்பிக்கப்படும். இதை உங்களுக்கு தேவையான அளவிற்கு சரி செய்து கொள்ளலாம்.
10. தேவையான அளவிற்கு அந்த அளவை வாய்த்த பின்., பின் வந்து இடது புறம் பார்த்தால் சதுர வடிவில் இருக்கும் அந்த வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
11. அதை தேர்ந்தெடுத்த பின் முதலில் வரும் capture and save அதை கிளிக் செய்தால் உங்கள் device கேலரி ல் சேமிக்கப்பட்டுவிடும்.
எப்படி எடிட் செய்வது என்பதை தெளிவாக இந்த வீடியோவில் பார்க்கவும். video link கீழே உள்ளது 👇
MORE INFORMATION |
---|
MOBILE TIPS AND TRICKS |
LAPTOP , PC TIPS AND TRICKS |
ANDROID APPS TIPS |
UNBOXING |
MAKE AT HOME |
மேலும் இது போன்ற போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் பற்றிய தகவல்களுக்கு எங்களது youtube சேனலை subscribe செய்துகொள்ளுங்கள்.
Post a Comment