How to spot the truth from fake photos and rumors Tamil | பொய்யான புகைப்படங்கள் வதந்திகளை உண்மையை கண்டறிவது எப்படி
பொய்யான புகைப்படங்கள் வதந்திகளை உண்மையை கண்டறிவது எப்படி
நாம் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பொய்யான செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
சில புகைப்படங்களை அனுப்பி இவை உண்மை என்று வதந்திகளை பரப்புவார்கள்.
இப்படி ஒரு புகைப்படத்தை அனுப்பி அதை பரப்பும்போது., நாம் அதில் உண்மை தன்மையை கண்டறிந்து நாம் பகிர வேண்டும்.
ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அதை அறியாமல் அப்படியே பகிர்ந்து விடுகிறார்கள்.
இதனால் பொய்யான ஒரு செய்தி உண்மை என்று பல பேருக்கு உறுதியை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி பொய்யான புகைப்படங்களை அதன் உண்மை தன்மையை எப்படி நாம் கண்டறிவது இதற்காகத்தான் கூகுள் லென்ஸ் என்கிற செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த செயலி மூலம் புகைப்படத்தை அதன் உண்மை தன்மையை நாம் கண்டறியலாம்.
இந்த செயலி ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் உள்ளது அப்படி இல்லை என்றால் இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது.
இதை நாம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் நமக்கு வரும் whatsapp தகவல்கள் மற்றும்,
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற பக்கத்தில் உள்ள புகைப்படங்களை.
இந்த கூகுள் லென்ஸ் மூலம் தேடிப் பார்த்தால் அதில் எந்த அளவிற்கு உண்மையானது என்று நாம் தொண்ணூறு சதவீதம் கண்டறியலாம்.
இனி வரும் புகைப்படங்களான செய்திகளை உண்மையை கண்டறிந்து அதை நாம் மற்றவருக்கு பகிரலாம்.
இதை நாம் எப்படி கண்டறிவது என்பதற்கான விளக்கங்கள் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.👇
MORE INFORMATION |
---|
MOBILE TIPS AND TRICKS |
LAPTOP , PC TIPS AND TRICKS |
ANDROID APPS TIPS |
UNBOXING |
MAKE AT HOME |
WATCH THIS VIDEO 👉: CLICK
இது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்.
இணையதள மூலம் நிறைய தவறான செய்திகள் அனுப்பப்படுவதால் அதை உண்மை என்று பல பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாமும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் இந்த தவறை திருத்திக் கொள்ள இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு பகிரலாம்.
மேலும் இதுபோன்ற மொபைல் சம்பந்தமான தகவல் அளித்து எங்களுடைய youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் முதல் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உங்களுக்கு ஆழ்ந்து வரும் வந்து சேரும் நன்றி வணக்கம்.
Post a Comment