how to take screenshot in laptop windows 10 Tamil | laptop screen shot eduppathu eppadi|@A2ZThakaval

WINDOWS 10 லேப்டாப் அல்லது PC ல் SCREENSHOT எடுப்பது எப்படி 



\👉 👈

MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

நமது லேப்டாபில் SCRENNSHOT மூன்று வழிகளில் எடுக்கலாம்.

1. நீங்கள் screenshot எடுக்கும் பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டு  KEYBOARD ல் முதல் வரிசையில் உள்ள PrtSc பட்டனை  அழுத்திவிட்டு., அதற்க்கு பிறகு PAINT PROGRAM யை திறந்து Ctrl +V யை அழுத்தினால் PAINTING பக்கத்தில் காண்பிக்கப்படும்.அதற்கு பிறகு அதை SAVE பண்ணிக்கொள்ளலாம்.

2. WINDOWS ICON பட்டனையும் PrtSc பட்டனையும் ஒரே சமயத்தில் அழுத்தினால் உங்கள் கம்யூட்டர் போல்டெர் (FOLDER) தானாகவே SAVE ஆகிக்கொள்ளும். 

3. உங்கள் கணினியில் கீழ் பக்கத்தில் SNIPPING TOOL என டைப் செய்தால் SCREENSHOT TOOL OPEN ஆகும்., இதன் மூலமும் நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை SCREENSHOT எடுத்துக்கொள்ளலாம்.

இந்த செயல் முறையை விடீயோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇


 how to take screenshot in laptop windows 10 Tamil

இது போன்ற LAPTOP AND PC மற்றும் MOBILE பற்றிய அணைத்து தகவல்களுக்கும் எங்களது YOUTUBE CHANNEL யை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.👇

 MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇



 

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.