நமது போனில் மற்றவர்கள் கடைசியாக எதை பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது | How to find out what other people last viewed on our phone
நமது போனில் மற்றவர்கள் கடைசியாக எதை பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?
இன்று அனைவரின் கைகளிலும் தவழ்வது இந்த கைபேசிதான்.
இதில் நாள்தோறும் புதுப்புது அம்சங்கள் உருவாக்கி கொண்டேதான் இருக்கிறாகள்.
அப்படிப்பட்ட புது வழிமுறையத்தான் இதில் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம்.
உங்கள் நண்பரோ அல்லது வேறு ஒருவரோ உங்கள் அனுமதியுடன். உங்கள் கைபேசியை பார்த்துவிட்டு தருகிறேன் என்று வாங்கலாம்.
ஒருவருக்கு கால் செய்துவிட்டு தருகிறேன் அல்லது குறிப்பிட்ட இதை மட்டும் பார்த்துவிட்டு தருகிறேன் என்று.
ஆனால் அதில் சில பேர் உங்கள் போனில் இருக்கும் போட்டோ அல்லது வேறு எதாவது வீடியோ மற்றும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை உங்களுக்கு தெரியாமல் பாக்கும் எண்ணம் வரும்.
அப்படி அதை பார்த்துவிட்டு நான் வேறு எதுவும் பார்க்கவில்லை என்று உங்களிடம் உண்மையை மறைக்கலாம்.
இது உங்களுக்கு தெரிய வந்து., அவர் கடைசியாக எதை பார்த்தார் என்று நீங்கள் கண்டு பிடித்துவிடலாம்.
அதற்க்கான வழிமுறை உங்கள் கைபேசியில் உள்ளது.இந்த வசதி உங்கள் கைபேசியில் உள்ளதா என்று நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
அதை எப்படி தெரிந்து கொள்வது.
(இந்த செட்டிங்கை விடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்):(CLICK )
1. உங்கள் போனில் ✆📞DIAL APP OPEN செய்யவும்.
2. அதில் *#*#4636#*#* என்று TYPE செய்யவும்.
3. அதன் பின் வரும் மூன்று அம்சங்கள். (PHONE INFORMATION, USAGE STATICS, WI-FI INFORMATION)
4. அதில் Usage Staticsயை தேர்வு செய்யவும்.
5. அதில் வரும் தகவல்கள்., கடைசியாக எந்த செயலியை (App)பார்த்து இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
எது கடைசியாக பார்க்கப்பட்டுள்ளது என்பது முதலில் இருக்கும்.
அதில் எவ்வளவு நேரம் பார்த்திருக்கிறார்கள் என்பது முதல் நேரத்தையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது போன்ற நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் செல்போனில் என்னன்னா தகவல்கள் மறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள., தொடர்ந்து எங்களுடைய இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
மற்றும் இந்த தகவல்களை காணொளியாக பார்க்க எங்களுடைய YOUTUBE CHANNEL யை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.👇
ரிங்க்டோனுடன் சேர்த்து கால் செய்பவர்களின் பெயரையும் எப்படி ஒலிக்க செய்வது:CLICK
Post a Comment