HOW TO SET RINGTONE WITH CALLER NAME IN SMARTPHONE _ Very important setting in your smartphone tamil _ringtone with caller name _ CALLER ID SETTING _

 ரிங்க்டோனுடன் சேர்த்து கால் செய்பவர்களின் பெயரையும் எப்படி ஒலிக்க செய்வது



இன்று அனைவரிடம் கைகளிலும் (SMARTPHONE)  ஸ்மார்ட்போன் உள்ளது.
அந்த ஸ்மார்ட்போன் பற்றிய புது புது தகவல்கள் தினந்தோறும் வந்துகொண்டு இருக்கிறது.

அப்படிப்பட்ட புது தகவல்கள் பற்றித்தான் இப்பொழுது உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

ஒருவர் உங்களுக்கு கால் செய்யும் பொழுது., உங்கள் மொபைலில் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் (RINGTONE) ரிங்க்டோன்தான் ஒலிக்கும்.

ஆனால் உங்கள் மொபைலில் இந்த (SETTING) செட்டிங் நீங்கள் தேர்வு செய்துருந்தால்.,
 ரிங்க்டோனுடன் சேர்த்து., நீங்கள் உங்கள் மொபைலில் சேமித்து வைத்திருக்கும் அந்த நபரின் பெயரும் சேர்ந்து ஒலிக்கும்.

அதை நாம் எப்படி தேர்வு செய்வது என்று பாப்போம்.

இந்த செட்டிங்கை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும் : CLICK

1. உங்கள் மொபைலில் Dial App Open செய்யவும்.


2.மேலே வலது புறம் மூன்று புள்ளிகள் அல்லது மூன்று கோடுகள்  
இருக்கும். அதை தேர்வு செய்யவும். 


3.அதன் பின்பு செட்டிங்க் ஐ தேர்வு செய்யவும். 


4.அதில் கடைசியாக ADVANCED என்று இருக்கும். அதற்க்கு கீழே CALLER ID ANNOUNCEMENT (ஒவ்வொரு மாடல் மொபைலுக்கும் இது மாறுபடும்) இருக்கும். அதை தேர்வு செய்யவும். 


5. அதை தேர்வு செய்த பின்., ANNOUNCE CALLER ID என்று வரும். அதை தேர்ந்தெடுக்கவும்.


6. அதை தேர்வு செய்த பின்., அதில் ALWAYS , ONLY WHEN USING A HEADSET , NEVER என்று மூன்று OPTION கள் காண்பிக்கப்படும்.


அதில் ALWAYS தேர்வு செய்தால் எப்பொழுதும் ரிங்டோனுடன் சேர்த்து பெயர் ஒலிக்கும்.

ONLY WHEN USING A HEADSET இதை தேர்வு செய்தால்  HEADSET உபயோகிக்கும் பொழுது மட்டும் ஒலிக்கும்.

NEVER இதை தேர்வு செய்தால் ரிங்க்டோன் மட்டும். ஒலிக்கும்.

இதுபோன்ற உங்கள் மொபைலின் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

நமது போனில் மற்றவர்கள் கடைசியாக எதை பார்த்திருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?:CLICK

வீடியோவாக காண எங்கள் YOUTUBE CHANNEL ஐ SUBSCRIBE செய்து கொள்ளுங்கள் :






கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.