how to remove search bar on laptop and pc top screen in tamil | how to delete search bar system

லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் SCREEN க்கு மேலே இருக்கும் SEARCH BAR ஐ எப்படி நீக்குவது
  

நாம் பொதுவாக நமது லேப்டாப் மற்றும் PC ல் அடிக்கடி எதாவது சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வோம் .

அப்படி நாம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த எதாவது ஒரு சாப்ட்வேர் மூலம் இந்த பிரச்சினை வருவதுண்டு.



அது எந்த சாப்ட்வேர் என்று நமக்கு சில சமயம் தெரியாமல் போவதுண்டு.

அதை எப்படி நாம் கண்டுபிடித்து நீக்குவது என்பதை பார்க்கலாம்.


உங்கள் PC அல்லது லேப்டாப் ல் கீழே இருக்கும் SEARCH BARல் CONTROL PANNEL என்று TYPE பண்ணவும். 

CONTROL PANNEL ஐ OPEN பண்ணவும் 


அதில் PROGRAMS ஐ கிளிக் செய்யவும் 




அதில் PROGRAM AND FEATURES இருக்கும் அதற்க்கு கீழ் UNINSTALL A PROGRAM இருக்கும் அதை கிளிக் செய்யவும்.


இப்பொழுது உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த அணைத்து சாப்ட்வேர்களும் அதில் தெரியும்.

இப்பொழுது ஒவ்வொன்றாக UNINSTALL செய்யவும்.

உங்களுக்கு தேவையில்லாத சாப்ட்வேர்களை நீக்கவும்.

தேவையில்லாத சாப்ட்வேர்ன் மீது CURSOR வைத்து ரைட் கிளிக் செய்யவும்.

அதில் UNINSTALL  OPTION வரும் அதை கிளிக் செய்து.

ஒன்றை நீக்கிய பின் உங்கள் SCREEN முதல் பக்கத்தை பாருங்கள் . அப்படி அது போகவில்லை என்றால் .

அடுத்ததாக மற்றொன்றை நீக்கவும்.

அப்படி தேவையில்லாத சாப்ட்வேர் ஐ நீக்கிய பின் ஒரு முறை RESTART கொடுங்கள்.

இந்த PROBLEM SOLVE ஆகும்.

மேலும் இது போன்ற தகவலுக்கும் கேள்விகளுக்கும் கமெண்ட்ஸ் பண்ணவும்.


கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.