windows 10 shortcut keys settings-shutdown-minimize-window size-snapshot-snip & sketch tamil
விண்டோஸ் 10 சார்ட்கட் கீய்ஸ் (SHORTCUT KEYS)
நீங்கள் உபயோகிக்கும் மடிக்கணினி அல்லது கம்யூட்டர் இதில் இருக்கும் SHORTCUT KEYS மிகவும் பயனுள்ளதாக,நீங்கள் தெரிந்து வைத்துருக்கொள்ள வேண்டிய 5 வழிமுறைகள்.
நேரடியாக SETTINGS செல்ல நீங்கள் அழுத்த வேண்டிய பொத்தான்.
விண்டோஸ் லோகோ பொத்தனையும் I லெட்டர் பொத்தனையும் ஒரே சமயத்தில் அழுத்தவும்.
Win logo+i=setting
அடுத்ததாக SCREEN ல் தெரியும் பக்கத்தை போட்டோ எடுப்பதற்கு (SCREEN SHOT, SNAP SHOT ,SNIP SKETCH) விண்டோஸ் லோகோ பொத்தானையும் SHIFT மற்றும் S லெட்டர் பொத்தானையும் ஒரே சமயத்தில் அழுத்தவும்.
Win logo+shift+s=snipketch
அடுத்ததாக உங்கள் கணினியில் எதாவது ஒரு பக்கத்தை சிறியதாக மாற்ற நீங்கள் அழுத்த வேண்டிய பொத்தான்.
விண்டோஸ் லோகோ பொத்தான் CTRL மற்றும் மேலும் கீழும் அம்பு குறியிட்ட பொத்தானை அழுத்தவும்.
Win logo+ctrl+arrow up&down key
Win logo+m=mimimize
Win logo+1=shitdown
மேலும் மடிக்கணினி மற்றும் கம்யூட்டரை பற்றி தெரிந்து கொள்ள டிப்ஸ் & ட்ரிக்ஸ் உங்களுக்காக காத்திருக்கிறது.
உங்கள் சந்தேகங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யவும்.
செல்போன் (mobile phones)
ஆப்ஸ் (Apps)
சாப்ட்வேர் (Software)
டிப்ஸ் (Tips)
ட்ரிக்ஸ் (Tricks)
மறைந்து இருக்கும் செட்டிங் (Hidden setting)
பற்றிய விடீயோக்களை காண
எங்களுடைய YOUTUBE சேனல் யை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
Post a Comment