how to remove permanent memory card file - secret of memory card - hide file to dangerous - how to format memory card and hard disc tamil

உங்கள் மொபைலில் இருக்கும் போட்டோவை டெலிட் செய்தாலும் அதை மற்றவர்களால் பார்க்க முடியும்.



நாம் விளையாட்டாக எடுக்கும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியே கசிய இதுவும் ஒரு கரணம். 

நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போனாக (SMARTPHONE ) இருந்தாலும் சரி,அல்லது லேப்டாப்  (LAPTOP )மற்றும் கம்ப்யூட்டராக  (COMPUTER) இருந்தாலும் சரி. அதில் உபயோகப்படுத்தும் மெமரி கார்டு (MEMORY CARD),  ஹார்ட் டிஸ்க்  (HARD DISC)

அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் பைல்கள்  (FILE)அனைத்தையும் டெலிட் செய்தாலும்., அது முழுமையாக அழிக்கப்படுவதில்லை. அந்த பைல்கள் மறைமுகமாக அங்கேயே மறைத்திருக்கும் (HIDE)

அதை சாதாரணமாக காண இயலாது. அதை மீண்டும் காண வேண்டுமானால்., அதற்க்கு டேட்டா ரெகவரி சாப்ட்வேர்  (DATA RECOVERY ) தேவைப்படுகிறது. அந்த சாப்ட்வேர் மூலம் மீண்டும் எடுத்து விடலாம். இந்த சாப்ட்வேர் இலசமாகவும் பணம் செலுத்தியும் இணையதளத்தில் பெறலாம்.

அப்படி  டெலிட் (DELETE) செய்த பைல்கள்  உங்கள் டிஸ்கில் மறைமுகமாக இருக்கும். அந்த  பைல்களை எப்படி முழுமையாக நீக்குவது.

அதற்கான வழி:

உங்கள் மெமரி கார்டை முழுமையாக FORMAT செய்தபின்., மறுபடியும் அதில் வேறு எதாவது பைல்களை  (போட்டோக்கள்,பாடல்கள்,வீடியோக்கள் மற்றும் வேறு எதாவது DOCUMENT FILE கொண்டு முழுவதுமாக நிரப்புங்கள்)  முழுவதுமாக சேமித்து வையுங்கள்.

அதற்க்கு பின் மறுபடியும் FORMAT செய்யுங்கள். இப்படி செய்தால்., கடைசியாக நீங்கள் டெலிட் செய்த பைகளை மட்டும்தான் RECOVER செய்ய முடியும்.
 அதற்க்கு முன் நீங்கள் சேமித்து வைத்துள்ள பைல்களை திரும்ப எடுக்க முடியாது.
 அந்த பைல்கள் அனைத்தும் நிரந்திரமாக நீக்கப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் பாதுகாக்கப்படும்.

தொடர்ந்து இதுபோன்று செல்போன்களை பற்றிய தகவல்களை  தெரிந்து கொள்ள  எங்களுடைய YOUTUBE CHANNEL யை  SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.  👇
 
                       A 2 Z Thakaval

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.