how to fix mi note 4 smartphone touch screen back and home screen button not working tamil - smartphone touch problem and solution tamil

நீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட்போனில் HOME  மற்றும் BACK  BOTTON  சரியாக வேலை செய்யவில்லையா. 



நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் சில சமயம் சில பொத்தான்கள் சரியாக வேலை செய்யாமல் போகும்.

இதற்க்கு பல காரணங்கள் உண்டு.
அதில் சில காரணங்கள் 

மொபைலுக்குள் தண்ணீர் சென்றாலும் அல்லது கீழே விழுந்தாலும் இந்த பிரச்சினை வருவதுண்டு.

அல்லது SOFTWARE மாற்று HARDWARE பிரச்சினை இருந்தாலும் வருவதுண்டு.

உங்களது மொபைலிலில் SCREEN  உடைந்து இருந்தால்  இந்த பிரச்சினை வருவதுண்டு. அப்படி இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் SCREEN உடையாமல் நன்றாக இருந்தால் அதை செலவு செய்து மாற்ற தேவையில்லை.

அதற்க்கு பதிலாக நமது மொபைலில் புதியதாக அந்த BUTTON யை நாமளே உருவாக்கலாம்.

இதற்க்கு இணையதளத்தில் அதிகமான செயலிகள் (APPS ) உள்ளது .

அதை டவுன்லோடு  செய்து இன்ஸ்டால் செய்தால் போதும்.

கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் அந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.

முதலில் GOOGLE PLAY STORE ல்  BACK  HOME BUTTON என்று டைப் செய்து தேடினால் இந்த செயலி (APPS ) வரும்.
அதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 


1 இந்த செயலியை (APPS ) முதலில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால்  செய்யவும்.



2 இன்ஸ்டால் செய்ததும்  OPEN செய்யுங்கள்.  வலது புறம்   மூன்று  புள்ளிகள் இருக்கும். அதை   கிளிக் செய்தால்.,  இந்த BUTTON யை உங்கள் SCREEN ல்  எங்கு வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.


3 அடுத்ததாக இடது புறம் NEW ICONS என்று சிறு கட்டம் இருக்கும் அதை டிக் செய்யுங்கள்.

4 அடுத்தது அதற்கும் கீழ்.,  "SIZE" என்று இருக்கும்.அதாவது BUTTON ன் அளவை உங்களுக்கு தேவையான அளவில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


5 அதை மாற்றி அமைத்து  பின்பு. கீழே இருக்கும்  SETTINGS யை CLICK  செய்யவும்.

6 அதை கிளிக் (CLICK ) செய்தவுடன்.,உங்கள் மொபைல் செட்டிங்க்கிற்குள் செல்லும்.   நீங்கள் இன்ஸ்டால் செய்த செயலி OFF ல் இருக்கும்., அதை ON செய்ய அதை கிளிக் செய்யவும்.

7 அதை கிளிக் செய்தவுடன் ., அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில் ACCESSIBILITY  OFF ஆகியிருந்தால்., அதை ON செய்யவும்.


8 இதை ON செய்தவுடன்., உங்கள் HOME SCREEN னுக்கு வரவும். உங்கள் SREEN ல் கீழ் பகுதியில் அந்த BUTTON  (HOME  & BACK  AND  RECEND APPS  BUTTON ) தெரியும். ஆனால் சில மாடல் மொபைல்களில் இது தெரியாது. 
அதற்க்கு உங்கள் மொபைல் செட்டிங்க்கிற்க்குள் செல்லவும். அதில் MANAGE APPS  அல்லது அப்ளிகேஷன் அல்லது INSTALL APPS எங்கு உள்ளது என்று பார்க்கவும்.  அந்த செயலியை அதை கிளிக் செய்யவும்.



9 அதை கிளிக் செய்தவுடன்., உங்க மொபைலில் உள்ள அனைத்து செயலிகளும் (ALL APPS  ) தெரியும். அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்த செயலியை கிளிக் செய்யவும்.


10 அதை கிளிக் செய்தவுடன் கீழே பார்த்தால் PERMISSION  அல்லது OTHER PERMISSION இருக்கும் அதை கிளிக் செய்யவும். 


11 அதை கிளிக் செய்தவுடன் ACCEPT மற்றும் DENY  என்று இருக்கும். இதில் ACCEPT யை தேர்வு செய்யவும்.
இந்த  அமைப்பை செய்தவுடன் ., உங்கள் மொபைலின் HOME PAGE க்கு வரவும். இப்பொழுது பார்த்தால் உங்கள் மொபைலின் கீழ் பகுதியில் புதியதாக மூன்று BUTTON கள் உருவாகியிருக்கும். (BACK ,HOME ,RECEND APPS  BUTTONகள் )

இப்பொலுது உங்கள் மொபைலை நீங்கள் உபயோகிக்க தொடங்கலாம்.



இதை வீடியோவாக காண 👇


இதை போன்று.,  SMARTPHONE மற்றும் கணினி பற்றிய தகவலுக்கு எங்களது YOUTUBE CHANNEL யை 👉 SUBSCRIBE 👈 செய்து கொள்ளுங்கள்.

பல ஆசிரியமூட்டும் தகவல் உங்களுக்காக காத்திருக்கிறது.👇

                                  https://www.youtube.com/c/A2ZThakaval






கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.