how to edit green screen effect in wondershare filmora software in tamil - how to use chroma key in wondershare filmora video editing software

 நாம் எடுக்கும் வீடியோவில் பேக்ரவுண்டை எப்படி மாற்றுவது

உங்களுக்கு வீடியோ எடிட்டிங் மீது அதிகம் ஆர்வமா.
அப்படியென்றால் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

wondershare filmora video editing software மூலம் நாம் எடுக்கும் வீடியோவின் backroundடை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு வீடியோவுக்கு பின்னால் வேறு ஒரு வீடியோவை play ஆகுற மாதிரி வைக்கலாம்.

வீடியோ மட்டுமல்ல போட்டோ அல்லது கலர் கலராக மாறுவது போல் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.

இந்த வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வெரில் இருக்கும் chroma key வசதியை எப்படி பயன்படுத்துவது.போன்ற தகவலை  தெரிந்து கொள்ளலாம்.

HOW TO EDIT KINEMASTER IN MOBILE PHONE: CLICK

கீழே இருக்கும் வீடியோவை பார்த்ததால்  உங்களுக்கே புரியும்.



wondershare filmora basic video editing: CLICK


how to remove water mark in filmora: CLICK

HW TO EDIT WITHOUT WATERMARK IN KINEMASTER:CLICK

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.