how to set new password laptop and pc windows 10 tamil how to change new password windows 10
how to set new password laptop and pc windows 10 tamil how to change news password windows 10
உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் password எப்படி அமைப்பது
நீங்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டரை உங்களை தவிர மற்றவர்கள் உபயோகிக்க கூடாது என்று நினைப்பவரா.
அல்லது உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாரும் பயன்படுத்த விருப்பம் இல்லையா.
அப்படியென்றால் அதற்கும் PASSWORD வைத்து கொள்ளுங்கள்.
அது எப்படி என்பதை கீழ்காணும் வழியை பின்பற்றுங்கள்.
அடுத்தது செட்டிங்ஸ் iconனை கிளிக் செய்ய்யவும்.
அடுத்து sign in option தேர்வு செய்யவும்.
வலது புறம் இருக்கும் add பொத்தானை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக மூன்று கட்டங்களை வேண்டும்.
முதல் இரண்டு கட்டங்களில், நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் password அதில் பதிவு செய்யவும்.
அந்த கடவுச்சொல் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம்.
முதல் கட்டத்தில் என்ன பதிவு செய்கிறீர்களோ, அதேயத்தான் இரண்டாவது கட்டத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
மூன்றாவது கட்டத்தில் உங்கள் பெயரையோ அல்லது விருப்பமான வேறு எதாவது வார்த்தைகளையே உபயோகியது கொள்ளலாம்.
எல்லாம் பூர்த்தி செய்தபின் கீழே இருக்கும் next என்பதனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்கள் சிஸ்டம் பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் திறந்து பார்க்க முடியாது.
இதை உறுதிபடுத்திக்கொள்ள உங்கள் கீபோர்டில் மேல் முதல் வரிசையில் F9 பொத்தானை கிளிக் செய்யவும். சிறிய பூட்டு போன்ற படம் அதை கிளிக் அழுத்துவதன் மூலம் உங்கள் சிஸ்டம் LOCK ஆக்கிக்கொள்ளும்.
இப்பொழுது உங்கள் கடவுச்சொல் பதிவு பொழுது உங்கள் கணினி கொள்ளும்.
Post a Comment