how to check speaker plus minus terminal | properly connected positive and negative in speaker | speaker not working and working use battery| how to find left right speaker audio jack pin tamil
ஸ்பீக்கரை சரியான முறையில் எப்படி கனெக்ட் செய்வது
ஸ்பீக்கரின் பாசிட்டிவ் நெகட்டிவ் பாய்ண்ட் எப்படி கண்டுபிடிப்பது
ஸ்பீக்கரில் எப்படி இணைப்பு கொடுத்தாலும் அது வேலை செய்யும். பிளஸ் மைனஸ் அதாவது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் மாற்றி கொடுத்தாலும் அது வேலை செய்யும்.
ஆனால் சரியான முறையில் இணைப்பு கொடுத்தால் மட்டுமே ஆடியோ அவுட் புட் தரமாகவும் இரைச்சல் இல்லாமல் வரும்.
இப்படி இணைப்பு கொடுப்பதன் மூலம் ஸ்பீக்கர் நீடித்து உழைக்கும்.
பிராண்டட் ஸ்பீக்கர் அல்லது சில ஸ்பீக்கரில் பிளஸ் மைனஸ் சிம்பிள் இருக்கும் இதனை வைத்து கண்டு பிடித்து விடலாம்.
சில ஸ்பீக்கரில் கனெக்சன் அருகில் ஸ்கெட்ச் pen மூலம் மார்க் செய்திருப்பார்கள் அதனை வைத்து கண்டுபிடித்து விடலாம் அதுதான் பாசிட்டிவ் பாயிண்ட் என்று.
சுவர் கடிகாரம் அதில் உபயோகிக்கும் 1.5 வோல்ட் பேட்டரி எடுத்து , அதில் இரண்டு வயர்களை இணைத்து ஸ்பீக்கரில் கனெக்ட் செய்யும் பொழுது. ஸ்பீக்கரில் ஒட்டப்பட்டிருக்கும் பேப்பர் அதிரும்.
அப்படி அதிரும் பொழுது பேப்பர் முதலில் மேல் நோக்கி வந்து கீழே இறங்க வேண்டும்.
அப்படி வந்தால் அதுதான் சரியான முறையில் இணைப்பு.
மாற்றி கொடுக்கும் பொழுது பேப்பர் கீழே அழுந்தி மேல் நோக்கி நகர்ந்தால் அது தவறான கனெக்சன்.
ஆடியோ பின்னில் எப்படி தெரிந்து கொள்வது
ஆடியோ பின்னில் மூன்று வளையங்கள் காணப்படும்.
அதில் முனையில் இருக்கும் வளையம் left
இரண்டாவதாக இருப்பது right
மூன்றாவதாக இருப்பது ground
இதில் left மற்றும் right பாசிட்டிவ் ஆகும்
ground நெகட்டிவ் ஆகும்.
முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.
Post a Comment