how to increase volume for laptop tamil tamilnadu government laptop sound increase

 how to increase volume  for laptop tamil tamilnadu government laptop sound increase


Lenovo note book

lenovo E41-20/E41-25

CPU: AMD PRO A4-4350B 2.5G

Storage: 500G HDD

RAM: 4G

Display:35.56cm HD TN

Battery: 6cell


OS: Windows 10Pro

தமிழ் நாடு  அரசு கொடுத்த லேப்டாப் அதன்  volume மிகவும்  குறைவாக உள்ளதா?

அதை எப்படி சரி செய்வது. இதை நீங்கள் வீட்டிலேயே சரி செய்யலாம்.
சர்விஸ் செண்டருக்கு எடுத்து போக தேவையில்லை.

இதை இரண்டு வழியில் தீர்வு காணலாம்.
ஓன்று ஆன்லைன் மூலமாகவும், மற்றொன்று ஆப் லைன் மூலமாகவும்.

ஆன்லைன் மூலமாக என்றால்.  நீங்கள் யூடூப்பில் ஏதாவது வீடியோ பார்க்கும் பொழுது,
அல்லது எதாவது ஒரு வெப்சைட்டில் வீடியோ பார்க்கும் பொழுது  full volume வைத்த பின்பும்.,
அதன்  volume குறைவாக இருந்தால், அதை onlineல் extra ஒரு feature ஐ உங்கள் பிரௌசரிலேயே இணைத்து செயல்படுத்தலாம்.

மற்றொன்று உங்கள் சிஸ்டத்தில் இருக்கும் வீடியோவை  பார்க்கும் பொழுது, அதை VLC மீடியா பிளேயரிலேயே சரி செய்யலாம்.

அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையை செய்தபின் மாற்றங்களை நீங்களே காணலாம்.

மேலும் சந்தேகங்களுக்கு உங்கள் மின் அஞ்சல்களை பதிவு செய்து , கருத்துக்களை பதிவிடவும்.

உங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.


கீழே இருக்கும் வீடியோ VLC MEDIA PLAYERல் எப்படி சரி செய்வது என்பது.




இந்த வீடியோ ONLINEல் எப்படி சரிசெய்வது என்பது.




தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை காண நம்ம YOUTUBE CHANNELஐ 
SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

மற்றும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம SOCIAL MEDIA வை பின் தொடரவும்.

👇

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.