How to solve swollen mobile battery tamil | how to fix and repair puff and bulging mobile battery
How to solve swollen mobile battery tamil | how to fix and repair puff and bulging mobile battery
தடித்த மொபைல் பேட்டரியை சரிசெய்ய முடியுமா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்.,
நாம் அதிக நேரம் சார்ச் போடுவதாலும், மொபைல் போன் சூடாகும் பொது அதை தவிர்க்காமல் தொடர்ந்து உபயோகிப்பதாலும்.,
போனின் உள்ளே இருக்கும் பேட்டரி தடித்து காணப்படும்.
அதாவது தலையணை மாதிரி பெரிதாக மாறிவிடும்.
இப்படி மாறிய பேட்டரியை சரி செய்ய முடியுமா?.
அப்படி சரி செய்தால் அதை திரும்பவும் உபயோகிக்க முடியுமா?,
அதில் மறுமடியும் சார்ச் போட்டால் அந்த பேட்டரியில் சார்ச் நிக்குமா?.
இப்படி பல கேள்விகள் என்னை போல் பலரிடமும் உள்ளது.
அதற்க்கான முயற்சியில் ஈடுபட்டேன். நானும் பல வீடியோக்களை யூடியூப்பில் பார்த்தேன். அதில் பெரும்பாலான வீடியோக்களில் சரிசெய்வது மட்டுமே காட்டப்படுகிறது.
அதை மறுபடியும் உபயோகிக்கலாம் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
அதை போன்று வீடியோக்களை பார்த்து முயற்சி செய்வதற்கு முன்., இந்த வீடியோவை ஒருமுறை பார்த்துவிட்டு முயற்சி செய்தால் உண்மை உங்களுக்கே புரியும்.
அதனால் பயன் உள்ளதா?, இல்லையா?
தீர்வாக அதற்க்கான விடீயோவைத்தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
மேலும் உங்களுடை சந்தேகங்களை மறக்காமல் பதிவிடுங்கள்.
உங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்கு நான் முயற்சி செய்கிறேன்.
Post a Comment