best apps mx player for android-how to watch hollywood movie with subtitle in tamil
எந்த ஒரு வேற்று மொழி படங்களையும் இனி தமிழில்.
நீங்கள் விரும்பிய HollyWood படம் தமிழில் இல்லியா. MX Player இருந்தால் போதும். எந்த மொழி படங்களையும் தமிழில் பார்க்கலாம்.
பொதுவாக எந்த ஒரு ஹாலிவுட் படம் வந்தாலும், அது மற்ற மொழிகளிலும் டப்பிங்க்
செய்து வெளியிடுவார்கள்.
அப்படியிருந்தும் சில படங்கள் தமிழில் வருவதில்லை.
அப்படி வெளிவராத படங்களை அந்த மொழியிலேயே நாம் பார்ப்போம்.
அப்படி பார்க்கும் பொழுது. அதில் வரும் சில காட்சிகளின் அர்த்தம் நமக்கு புரியாமல் போவதுண்டு.
இந்த சமயத்தில் அந்த காட்சிகளின் அடியில் நமக்கு தெரிந்து மொழியில் subtitle வந்தால்., அந்த காட்சியின் கதை நமக்கு எளிதாக புரிவதுண்டு.
அந்த subtitle இல்லாத படங்களில் எப்படி நாம் அதை கொண்டு வருவது.
இதை நாம், நாம் உபயோகிக்கும் மொபைலிலேயே செயல்படுத்தலாம்.
அதை எப்படி கொண்டு வருவது என்பதற்கான வீடியோதான் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment