youtube tricks and tips language setting
youtube tricks and tips language setting
youtube ல் வேறு மொழியுள்ள ஒரு வீடியோ அது நமக்கு புரியாத பட்சத்தில். அதை நமக்கு தெரிந்த மொழியில் (தமிழில்) Subtitle லுடன் எப்படி பார்ப்பது. அந்த வீடியோவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்துகொள்வது. தீர்வுக்கான விடை.
இது தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல. எந்த மொழியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் வீடியோ பார்க்கும் பொழுது அதன் அடிப்பகுதியில் CC மற்றும் செட்டிங்க் ஐகான் இதில்தான் இந்த மாற்றங்கள் அடங்கியுள்ளது.
அதை எப்படி காண்பது என்பதை விளக்கியுள்ளேன் இந்த வீடியோவில்.
மேலும் தகவலுக்கு கமெண்ட்ஸ் செய்யவும்.
youtube ல் வீடியோவுக்கு கீழ் CC என்று போட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் விடியோவுக்கு கீழ் SUBTITLE DEFAULT LANGUAGE SHOW ஆகும்.
அதன் பக்கத்தில் இருக்கும் SETTING SIMPLE யை கிளிக் செய்தால் நமக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுக்கலாம்.
Post a Comment