best apps translate for android
best apps for multi language translate
தமிழ் வார்த்தையை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது .மற்றும் மற்ற மொழிகளை தமிழில் எப்படி மாற்றுவது.
உங்களுக்கு எதாவது ஒரு மொழிதான் தெரியும் என்றால்.
மற்ற மொழியில் இருக்கும் செய்தியை உங்களுக்கு தெரிந்த மொழியில் எளிதாக மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.
அது மிகவும் சுலபம்.
இதற்காக google play storeல் நிறைய செயலி உள்ளது.
அதில் மிக சிறந்த செயலி எது, அதில் எப்படி மொழியை
மாற்றி தெரிந்து கொள்வது என்பதற்கான விளக்கம்தான் இந்த video.
இதை தெரிந்து கொண்டால் உலகில் இருக்கும் எந்த மொழியை வேண்டுமானாலும் நமக்கு தெரிந்த மொழியில் மொழி பெயர்த்து படித்துக்கொள்ளலாம்.
உலகில் எந்த மொழியாக இருந்தாலும்., நமக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளலாம். இந்த APP இருந்தால் போதும்
Post a Comment